Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: I Love You

I Love You என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள்

I Love You மேகா ஆகாஷ் என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள் ஐ லவ் யூ மேகா ஆகாஷ் என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் (more…)

காதலை வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்தான் வேண்டும் என்று யார் சொன்னது?

காதலை வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்தான் வேண்டும் என்று யார் சொன்னது? காதலை வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்தான் வேண்டும் என்று யார் சொன்னது? மிகப்பெரிய ஒரு பெரிய அரங்கம் 25 வருடங்களுக்குமேல் சேர்ந்து வாழ்ந்த (more…)

விஜய் டிவி புகழ் “DD”யிடம் “I LOVE YOU” சொல்லி லவ் ப்ரபோஸ் பண்ண‍ நீங்க ரெடியா? – வீடியோ

விஜய் டிவி புகழ் DD-என்கிற திவ்ய தர்ஷிணியிடம் இதுவரைக்கும் யாருமே லவ் பரபோஸ் பண்ண‍தில்லையா! இந்த காதலர் தினத்தில் நீங்க, DD-க்கு லவ் ப்ரபோஸ் பண்ண நீங்க ரெடியா? அட ஆமாங்க விகடன் வலைக்காட்சிக்கு DD அளி த்த‍ ஒரு ஜாலிப் பேட்டியில், "என்னை யாருமே லவ் பண்ண‍ மாட்ட‍றாங்க! அப்ப யாராவது லவ் ப்ரப்போஸ் பண்ணுங்க" என்று சற்று ஏக்க‍த்துடன் கேட்கிறார். அதை நீங்களே பாருங்க‌ள்! அதனால (more…)

ம‌ணம் வீசும் மணவாழ்க்கைக்கு . . .

திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ" என்ற வார்த்தை திருமணத்திற்குப்பின் காணாமல் போய் விடக்கூடாது. வார்த்தை யால் கூறுவதைவிட உ ண்மையா ன அன்பை செயல்கள்மூலம் புரிய வைக்கவேண்டும். உங்களின் அன்பை முழுமையாக உணர வை க்கவும் முயற்சிக்கவேண்டும். திருமணத்திற்குப் பின்னரும் தம்ப தியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிக ரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ம‌ணம் வீசும் மண வாழ்க்கைக்கு  (more…)

இல்லற பூந்தோட்டத்தில் சந்தோச பூக்கள் பூக்க . ..

குடும்பம் என்றால் சின்ன சின்ன சண்டைகள் அவ்வப்போது ஏற்படு வது சகஜம்தான். அதையே நினைத்துக்கொண்டிருக்காமல் வாழ்க் கையை சந்தோசமாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும். இல்லற வாழ்க்கையில் ஒரு வருக்கொருவர் எதிர்பாராத தருணங்களில் இன்ப அதிர்ச்சிக ளை கொடுப்பது இல்லற பூந் தோட்டத்தில் சந்தோச பூக்களை பூக்கச் செய்யும். எந்த மாதிரியா ன சர்ப்ரைஸ் தரலாம் என்று பட்டி யலிட்டுள்ளனர் உளவியல் நிபுணர்கள் முயற் சி செ (more…)

ஐ வல் யூ சொல்லு, மன நோயை வெல்லு

அன்பிற்குரியவர்களின் புகைப்படத்தை பார்த்தாலே எத்தகைய உடல் வலியும், மனவலியும் பற ந்து போகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பார் ப்பதற்கே இப்படியா என நினை க்க வேண்டாம். அதேபோல் நேச த்திற்குரியவர்களை சந்தித்து ஐ லவ் யூ சொன்னால் போதுமாம் மன அழுத்தம் காணாமல் போய் விடும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் உறுதி செய் யப்பட்டு ள்ளது. கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை (more…)

I Love U சொல்லும் நாய் – வீடியோ

இந்த நாயை பாருங்கள் நான் உன்னை காதலிக் கிறன் என ஆங்கிலத்தில் மிக அழகாக சொல்லு கின்றது. அதன் எஜமான் கேட்க I Love U என்று ஆங்கிலத்தில் மிக அழுத்தமாக தெள்ளத் தெளிவாக (more…)

திருமணத்தை பற்றிய குழந்தைகளின் வேடிக்கையான சுவாரஸ்ய‌ சண்டை – வீடியோ

எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக இரு குழந்தைகள் வாய்ச் சண்டை இடுகின்ற வீடி யோ காட்சி இன்றைய இணை ய உலகை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின் றது. இவ்வீடியோ கடந்த (more…)

“அன்பே உன்னை நேசிக்கிறேன்” என்று . . .

காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்து வது என்பதில் தான் வெற்றி கிடைக் கிறது. சொல்ல நினை த்தும் வார் த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல் ஆகிவிடும். காதலை சொல்லும் வழி முறைகள் குறி த்து சில (more…)
This is default text for notification bar
This is default text for notification bar