Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: i

21 வயது இந்திய அழகியின் உள்ள‍ம் கவர்ந்த நம்ம‌ தமிழ் நடிகர்

21 வயது இந்திய அழகியின் உள்ள‍ம் கவர்ந்த நம்ம‌ தமிழ் நடிகர் 21 வயது இந்திய அழகியின் உள்ள‍ம் கவர்ந்த நம்ம‌ தமிழ் நடிகர் க‌டந்த‌ மார்ச் மாதம்17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற (more…)

கைவிரல் நகங்களை அழகான‌ வடிவமைப்புடன் வெட்டுவது எப்ப‍டி – நேரடி காட்சி – வீடியோ

கைவிரல் நகங்களை அழகான‌ வடிவமைப்புடன் வெட்டுவது எப்ப‍டி - நேரடி காட்சி - வீடியோ (How You Shape Your Nails - Live - Video) நம்நாட்டில் முகத்திற்கும் கூந்தலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் நகங்களை வெட்டும்போது (more…)

மிகப்பெரிய கிரேனின் உதவியுடன் பேரூந்து ஒன்றை பிரித்து அப்புறப்படுத்தும் காட்சி – வீடியோ

மிகப்பெரிய கிரேனின் உதவியுடன் பேரூந்து ஒன்றின் பாகங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து அப்புறப்படுத் (more…)

கடன் வாங்கி வீடு வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

வீடு என்பது இன்றைக்கு அவசிய தேவை ஆகி விட்டது. IT வேலை கள் பெருகிய பின் இளம் வய தினர் பலரும் வீடு வாங்குகின் றனர். இதில் கிடைக்கும் விலை ஏற்றம் (Appreciation ) மற்றும் வரி சேமிப்பு (Tax savings) அவர்களை இவ் வாறு வீடு வாங்க வைக்கிற து. அநேகமாய் தங்கள் முழு பணத்தை வைத்து வீடு வாங் குவோர் வெகு சிலரே. பெரும் பாலும் வங்கி அல்லது வேறு இடத்தில் கடன் வாங்கி தான் வீடு வாங்குகின்றனர். இப்படி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ உங்கள் (more…)

I Love U சொல்லும் நாய் – வீடியோ

இந்த நாயை பாருங்கள் நான் உன்னை காதலிக் கிறன் என ஆங்கிலத்தில் மிக அழகாக சொல்லு கின்றது. அதன் எஜமான் கேட்க I Love U என்று ஆங்கிலத்தில் மிக அழுத்தமாக தெள்ளத் தெளிவாக (more…)

தனிநபர் கடன் வேண்டுமா!

பர்சனல் லோனின் மிகப் பெரிய சிறப்பே, எதற்காக அதை வாங் குகி றோம் என்கிற காரணம்கூடச் சொல்ல வேண் டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமா னமாகக் காட்ட வேண்டி வரும். கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப் பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பர்சனல் லோ னைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பு கிறார் கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்ப தால் எடுத்த தெற்கெல்லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். என வே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக (more…)

மக்கள் அதிகம் விரும்பும் போன்கள்

மொபைல் சந்தையில், சுற்றி வந்தால், ஒவ்வொரு நிலையிலும், எந்த வகை மொபைல் போனை மக்கள் அதி கம் விரும்பு கிறார்கள் என்று தெரிய வரும். இந்நிலைகளில் அதிகம் விற் பனை யாகும் போன்களையும் கண்டறியலாம். மார்ச் நான்காம் வாரத்தில், வெளியான தகவல்க ளின்படி கீழ்க்காணும் மொபைல்கள் மக்கள் மனதைக் கவர்ந்தவையாக, அதிகள வில் விற்பனை யாயின. வேறு நிறுவனப் போன்களும், வேறு சில நகர ங்களில் (more…)

Samsung Galaxy 3 i 5801

ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், மல்ட்டிமீடியா அம்சங்களை உள்ளடக்கிய‌ மொபைல் போன். டிவ் எக்ஸ்/எக்ஸ்விட் ஆகிய பார்மட் வீடியோக்களை இயக்குவதற்கான திறன்களை உடைய‌ வீடியோ கேமரா மற்றும் பிளேயர், மியூசிக் பிளேயர், மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், வை-பி, ஏ-ஜி. பி.எஸ். ஆகிய சிறப்பான வசதிகளுடன் வந்துள்ளது. உள் நினைவகம் 170 எம்பி; இதனை மெமரி கார்ட் மூலம் 32 ஜிபி வரை உயர்த்தவும், கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. பார் வடிவம் கொண்டது. 3 எம்பி திறன் கொண்ட டிஜிட்டல் ஸூம் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில், எம்.எஸ். எக்சேஞ்ச் சர்வர் இணைப்பு வசதி, எம்.பி. 3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 3ஜி வசதி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 11,731. (கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)