Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: IBM

சாலமன் பாப்பையாவை பற்றி சுகிசிவம் – வீடியோ

பட்டிமன்றம் என்றாலே பட்டிதொட்டியெல்லாம் சொல்லும் சாலமன் பாப்பையா அவர்களின் பெயரை, அந்தளவிற்கு தனது நகைச்சுவை யாக பேசி, சிந்திக்க‍வும் வைத்த‍ அந்த (more…)

மனிதனுக்கு வேண்டியதும் வேண்டாததும்

ந‌மக்கு வேண்டியவை: தாய்மை, அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச் சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி விட்டுக் கொடுக்கும் தன் மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை, கருணை, சாந்தம், மன் னிப்பு, அடக்கம், அமைதி, மானம்,  தன் மானம், ஒழுக்கம், விசுவாசம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, மரியாதை, சுய (more…)

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்க ளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியா து. சொல்லப்போனால் ஆண் கள் நிறைய விஷயத்தில் பெண்க ளைவிட மிகவும் திறமை யானவர்கள். அவை என்னென்ன வென்று சிறிது பார்ப்போமா!!! 1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவு ம் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன் னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத் து உண்ணும் ஆண்களின் சமையல் உண் மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமை யல், அவர்களது (more…)

கூச்சம் என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒன்றுதான்

கூச்சம் என்பது ஆண், பெண் எல்லோர்க்கும் பொதுவான ஒன்று தா ன். இதில் வயது வித்தியாசமும் கிடையாது. இது உளவியல் அறிஞர் கள் சொல்லும் உண்மையாகும். எனவே கணவனோ, மனைவி யோ கூச்சமின்றிப்பேசினால் தா ன் ஒருவருக்கு ஒருவர் தங்கள் மனதில் உள்ள அந்தரங்க ஆசை களைப்பரிமாறி செக்சில் முழு இன்பத்தையும் அனுபவிக்க முடி யும். சிலர் 50 வயதைக் கடந்த பின்னரும் கூட இன்னும் செக்ஸ் பற்றிய சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடி யாமல் இருப்பது வேதனையான (more…)

எது?ன்னு கேள்வி கேட்பவர்களுக்கு, இதுதான் பதில்!

வாழ்க்கைப் படிகள் பதினாறு (16) ஒவ்வொன்றும் செம ஜோரு எதுன்னு கேட்ட‍து - மிகமிக நல்ல‍ தொரு நாள் எது ?   அதுக்கு இதுதான் பதில் - இன்று எதுன்னு கேட்ட‍து - மிகப் பெரிய வெகுமதி எது? அதுக்கு இது தான் பதில் - மன்னிப்பு எதுன்னு கேட்ட‍து - நம்மிடம் இருக்க‍ வேண்டி யது எது? அதுக்கு இதுதான் பதில் -  பணிவு எதுன்னு கேட்ட‍து - நம்மிடம் இருக்க‍க் கூடாதது எது  ? அதுக்கு இதுதான் பதில் - வெறுப்பு எதுன்னு கேட்ட‍து - நமக்கு அத் (more…)

2007-ல் இறந்த ஒரு கைதியின் தண்டனையை 2012-ல் குறைத்த‍ ஜனாதிபதி

பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதி இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவரது தண்டனை ஆயுள் தண்டனையா கக் குறைத்து கருணை காட்டியுள் ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீ ல். இவரால் கருணை காட்டப்பட்டவர், பிரதீபா பாட்டீல் சார்ந்த மகாராஷ்டி ர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் பாண்டு பாபுராவ் திட்கே. அவர் கடந்த (more…)

பாம்பு புற்று உள்ள இடத்தில் வீடு கட்டலாமா?

காலி இடம் அல்லது வீட்டின் அருகில் பாம்பு புற்று இருந்தால் சிலர் வீடு கட்டுவதற்குத் தயங்குவார்கள். இவ ர்கள் முதலில் தெளிவாக ஒரு விஷயத் தை புரிந்து கொள்ள வேண்டும். புற்றை பாம்புகள் உருவாக்குவதில்லை. எறும்பு கள் உருவாக்கிய புற்றில்தான் பாம்பு கள் வசிக்கின்றன. எனவே புற்று உள்ள இட ங்களில் தாராளமாக வீடு கட்டலாம். புற்றை இடிக்கும் முன் முதலில் (more…)

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார் கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கு ம். ஆகவே கட்டுப் பாட்டோடு அதை சாப்பி ட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பி ட விடமாட்டார்கள். இதற்கு காரணம், ஐஸ் கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகிவிடு ம் அல்லது சளி பிடிக்கும் என்பதால். நல்ல து தான், ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல (more…)

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க…

"தூக்க மாத்திரை"யை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க . . . ! இப்ப வேலை பார்க்கிற எல்லாருக்கும் இருக்குற பிரச்சனை-ல ஒன்னு தான் தூக்கமின்மை. சில ருக்கு வேலைப் பளு, ஆரோக்கிய மில்லா லைப் ஸ்டைல்-னால தூக் கம் வரமாட்டிங்குது. அதனால சில பேர் தூக்க மாத்திரை சாப்பிடுறா ங்க. தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை சாப்பிடுறதால உடம்புக்குத் தான் கேடு வரும். அப் படி மருத்துவர் ஆலோசனை இல் லாமல் தூக்க மாத்திரை சாப்பிட் டா (more…)

பெண்கள் கற்பழிக்கப் படுவதற்கு காரணம் என்ன?

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரண ம் என்ன? என்று ஓட்டெடுப்பு நடத்தி னோம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்! ஓட்ட ளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவி த்து கொள்கிறேன் . அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடைதான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இட ங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார் கள் .பார்க்கும் ஆண்களை சபலபட வை க்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய (more…)

பள்ளி மாணவியாக ஹன்சிகா

பள்ளிக்கூட மாணவியாக வலம் வரப்போ கி றவரும், உங்கள் மனங்களை கவர்ந் தவரும் சின்ன‍க் குஷ்பு என்று அன்போடு உங்களால் அழைக்க‍ப்படுபவருமான நடி கை ஹன்சிகா தான். அவர், சூர்யா நடிக்க‍ ப்போ கும் சிங்கம் 2-ல் பள்ளி மாணவியாக வேடமேற்று நடிக் க‍ப்போகிறார். இல்லை இல்லை பள்ளி மாணவியாகவே மாறப் போகிறார். ஆம்! இதற்காக தனது கொழு கொழு உடலை இளைக்க‍ வைத்து பள்ளி மாணவி போல அதாவது ஒரு சிறுமியாகவே மாற பகீரத முயற்சிக ள் மேற்கொண்டு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar