Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: IE

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தமிழ் மொழியில்

மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தன் இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 9ஐ, தமிழ் மொழியில் வெ ளியிட்டுள்ளது. ஏற்கன வே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நி லையில், அண்மையில் மேலும் 53 மொழிகளி ல், தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள் ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையா ளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். உள்நாட்டு (more…)

உங்கள் பிரவுசர் மிக வேகமாக இயங்க

யாரும் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டரை விரும்புவ தில்லை. அப்படியே கம்ப்யூ ட்டர் பூட் ஆகச் சற்று நேரம் எடுத் துக் கொண்டாலும், அதன் பின்னர் மேற்கொ ள்ளும் வேலை களும், குறி ப்பாக இணையத் தேடல்கள் மெதுவாக இயங்கு வதனை ஏற்றுக் கொள்ள மாட்டோ ம். மிக மெதுவாக இய ங்கி, முடங்கிப் போகும் பிரவுசரை நிச்சயம் யாரும் வரவேற்க மாட்டோம். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட் மிக வேகமாக இயங்கக் கூடியது என்றாலும், பிரவுசர் மெதுவாக (more…)

புதிய கூடுதல் வசதிகளுடன் இன்டர்நெட் எக்ஸ்புவோரர் 9

முழுமையாக வெளி வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இறுதிச் சோதனைத் தொகுப்பு அண்மை யில் வெளி யானது. இதனை ஆங்கிலத்தில் Release Candidate என்று சொல்வார் கள். ஏற்கனவே சோதனைத் தொகு ப்புகள் வந்த போது அவற்றைப் பயன்படுத்தி, அதில் காணப்பட்ட புதிய அம்சங்களை சென்ற செப் டம்பர் 27 மற்றும் ஜனவரி 10 கம்ப்யூட்டர் மலரில் பட்டியலிட்டி ருந்தோம். புதியதாக வெளிவந்திருக்கும் இந்த தொகுப்பினை அடுத்து புதிய தொகுப்பு இறுதியானதாகக் கிடைக்கும். எனவே பெரும்பாலும் இதில் உள்ள வசதிகளே அதில் இருக்கும். இந்த (more…)

அச்சிடுகையில் எழுத்தின் அளவைப் பெரிதாக்க.

டெக்ஸ்ட்டின் எழுத்தளவினை அதிகப்படுத்துவதும் குறைப்பதுவும் பல வழிகளில் மேற்கொள்ளலாம். இது ஒவ்வொரு புரோகிராமிற்கும் ஒரு மாதிரியாக இருக்கும். பிரிண்டர் ஒன்றை இந்த அளவில் தான் அது எழுத்துக்களை அச்சிட வேண்டும் என வரையறை செய்திட முடியாது. முதலில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். திரையில் காணப்படும் எழுத்து அளவும், அதனை அச்சிடும் போது தாளில் கிடைக்கும் எழுத்து அச்சின் அளவும் ஒரே மாதிரியாக இருக்காது. மானிட்டர் திரையில் மிக எளிதாக, எழுத்தின் அளவினை மாற்றிப் பார்க்கலாம். ஆனால் இதனால் அது அச்சிடப் படுகையில் மாறி அச்சாகாது. எடுத்துக் காட்டாக, ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை, மேலும் கீழுமாகச் சுழற்றினால், மானிட்டர் காட்சித் தோற்றத்தில் எழுத்தின் அளவு அதிகமாகவும் குறைவாகவும் தோன்றும். ஆனால் புரோகிராமில் செட் செய்தபடி தான் அச்சில் எழுத்தின் அளவு இருக்கும். இமெயில் கடிதங்களைத் தான், நம்மில

விக்கிலீக்ஸ் இணையதளம் பகிரங்கமாக, ரகசிய ஆவணங்கள் வெளியிட்டது: அலறும் அமெரிக்கா;

அமெரிக்காவின் அந்தரங்க ரகசியங்களை கண்காணித்து இந்த நாட்டின் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட விஷயங்கள் என்ன, என்ன என்பதை விலாவாரியா புட்டு, புட்டு வைத்திருக்கிறது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் , தோழமை நாடுகளுடனான நட்புறவில் பிளவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈராக் போர் தொடர்பான ஆவணங்களை இந்த விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 2 லட்சத்து 51 ஆயிரத்து 287 ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் வெள்ளை மாளிகையுடன் என்ன, என்ன விவரம் தொடர்பு கொள்ளப்பட்டது. என்றும் சீனா, பிரிட்டன் ரஷ்யா , இந்தியா, ஆப்கன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் தொடர்பான ஆவணங்கள் முக்கியமானது ஆகும்.

யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல், தீர்வு

கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய், இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன. இவற்றை இணைக்க முயற்சிக்கையில், பயன்படுத்துகையில் பல சந்தேகங்களையும்   பிரச்னைகளையும்  வாசகர்கள்  எதிர்கொள்கின்றனர்.  பல கடிதங்கள் இவை குறித்து நம் அலுவலகத்திற்கு வருகின்றன. அவற்றில் சில பிரச்னைகளுக்கு இங்கு தீர்வுகளைக் காணலாம். கம்ப்யூட்டரில் தரப்படும் யு.எஸ்.பி. போர்ட்டில், முதலில் USB 1.1 வகை நமக்குக் கிடைத்து வந்தது. இவை விநாடிக்கு  1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருந்தன.   பழைய வகை   சீரியல் மற்றும் பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தினு

அழ வைக்கும் அச்சுப்பொறி (Printer)

கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பல வகைகளில் தீர்வுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், அச்சுப் பொறிகளான பிரிண்டர்களின் வேலையில் தடங்கல் ஏற்படுகையில், நாம் சந்திக்கும் இடர்ப்பாடுகள் நம்மை சில வேளைகளில் அழ வைக்கின்றன. எப்போது விரைவாக ஆவணங்களை அச்செடுத்து,  அடுத்த வேலைக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறோமோ, அப்போது பார்த்து, பேப்பர் ஜாம், எர்ரர் மெசேஜ் எதுவும் காட்டாமல், அச்சிட மறுக்கும் நிலை, டோனர் சிதறிப் போய், அச்சுப் படிவம் பாதியாக அச்சிடும் நிலை என நம் பொறுமையை எல்லைவரை சென்று சீண்டிப் பார்க்கும் பல சூழ்நிலைகள் இந்த அச்சுப் பொறிகளால் ஏற்படுத்தப் படுகின்றன. இவற்றிற்கு என்ன காரணம்? என்ன காரணம் என்று பார்க்காமல், யார் காரணம் என்று பார்ப்போம். நாம் தான் காரணம். சற்றுக் கவனமாக இருந்தால், இவற்றை நாம் பொறுமையாகச் சமாளிக்கலாம். அந்த வழிகளை இங்கு காணலாம். 1. பேப்ப

விக்கிலீக்ஸ் இணையதளம் பகிரங்க மிரட்டல்

விக்கிலீக்ஸ் இணையதளம், தனது இணையதளத்தில்  ஈராக்  மற்றும் ஆப்கன் போர்களில் அமெரிக்க ராணுவம் பல்வேறு தகவல்களை மூடி மறைத்து விட்டது.  விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் அந்த உண்மைத் தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ரஷ்யா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் முன்பைவிட தற்போது அதிக பைல்களை வைத்திருப்பதாகவும் அவற்றை வெளியிடப்போவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
This is default text for notification bar
This is default text for notification bar