Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ileana

மிரட்டும் இலியானா – மிரளும் நடிகைகள்

மிரட்டும் இலியானா - மிரளும் நடிகைகள் மிரட்டும் இலியானா - மிரளும் நடிகைகள் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த‍தன் விளைவாக‌ முன்னணி நாயகியாக (more…)

செக்ஸ் தொல்லை – இலியானா ஆவேசம் 

செக்ஸ் தொல்லை - இலியானா ஆவேசம்  செக்ஸ் தொல்லை - இலியானா ஆவேசம்  செக்ஸ் தொல்லைகளை தடுக்க இதுதான் வழி -இலியானா பரபரப்பு பேட்டி தமிழில் கேடி திரைப்படத்தில் அறிமுகமானாலும் நண்பன் திரைப்படத்தின் (more…)

தூதுவிடும் இலியானா

கேடியில் அறிமுகமாகி, ரசிகர்களின் ஓரளவு பாராட்டுப் பெற்ற‍ இலியானாவுக்கு ஏனோ தமிழ் சினிமா பாராமுகம் காட்டியது.  இதன் காரணமாக சோர்ந்து போன இலியானா ஆந்திராவிற்கு சென்று, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து  பல வெற்றிகளை குவித்து முன்னணி நடிகை யாக பிரகாசித்தார். தெலுங்கில் புகழின் உச்சி யில் இருந்த இலியானா தமிழ் சினிமாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், உதாசீனம் செய்து வந்தார். அவர், விஜய், ஜீவா, ஸ்ரீகார்ந் த் போன்ற முன்ன‍ணி கதாநாயகர்களுடன் சே ர்ந்து நடித்து, நூறு நாட்களை கடந்து வெற்றி விழா கொண்டாடிய நண்பன் திரைப்படத்தில் மிக‌ நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழில் (more…)

“பிரியங்கா சோப்ராவை எனது தோழி என்று சொல்ல மாட்டேன்” – நடிகை இலியானா

தமிழில் நண்பன்  படத்தில் விஜய்ஜோடியாக நடித்தவர் இலியானா . தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியில் பர்பி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் இன் னொரு நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக் கிறார். இருவருக்கும் படப் பிடிப்பில் மோதல் ஏற்பட் டதாக தகவல் வெளியான து. இருவரும் தனக்குத்தா ன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறு த்தினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒரு வரை யொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் படப்பிடிப்பு குழுவின ர் சமரசப்படுத்தியதாகவும் கிசு கிசுக்கள் பரவியுள்ளது. இது குறித்து இலியானாவிடம் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar