Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: image

உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற் றைச் சாதனமாக செயல்படுகிறது.போன், பாடல், வீடியோ, போட் டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறி தல், வழி நடத்தல், வங்கிக் கண க்குகளைக் கையாளுதல், மெ சேஜ், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன்மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுக ளை அடுக்கிக் கொண்டே போக லாம்.அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய (more…)

இப்போது எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற

கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்த இலே சான இளம்  பச்சை மற்று ம் மஞ்சள் வண்ணம் கல ந்த புகைப்படங்களை நா ம் பார்த்திருப்போம், அந் த  காலத்து புகைப் படங் கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லு ம் நாம் இப்போது  எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளி தாக மாற்றலாம் நமக்கு  உதவுவதற்காக (more…)

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தை மாற்றியமைக்க

பேஸ்புக்கின் லொகின் முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர் களா? இதற்காக நீங்கள் Google Chrome உலாவியைப் பயன்படுத்த வேண்டு ம். முதலில் நீங்கள் Chrome உலாவி யில் இருந்து கொண்டு இந்த இணைப்பை சொடுக்கி Chrome உலாவியின் நீட்சியை நிறு விக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு பேஸ்புக்கிற்கான முகப்பு தோற்றமானது மாறியிருப்பதை காணலாம். உங்களது படத்தை மாற்ற வேண்டும் என்றால் Click to Change Image என்பதை (more…)

பெண் ஒருவரின் எக்ஸ்ரேயில் யேசு கிறிஸ்து உருவம் (ப‌டங்களுடன்)

அமெரிக்க பெண் ஒருவரின் எக்ஸ்ரேயில் யேசு கிறிஸ்துவின் உரு வப் படம் தென்படுகின்றது. புற்று நோயாளிகளில் ஒருவரான Karen Sigler என்கிற பெண் வைத்தியசாலையில் கடந்த 2010 டிசம்பர் 12ஆம் திகதி எக்ஸ்ரே படம் எடுத்து இருந்தார்.இவர் இப்படத்தை பார்வை யிட்டார். அப்பொழுதே யேசு நாதரின் உருவத்தை படத்தி ல் கண்டு கொண்டார். ஆனாலும் சிலரால் இவ்வுருவத்தை அவதா னிக்க முடியவில்லை.இவ்வுருவம் தெளிவாக தென்படும் பட்ச த்தில் எப்படி இருக்கும்? என்பதையும் (more…)

தண்ணீருக்குள் விழுந்த எலியை மான் ஒன்று காப்பாற்றிய சம்பவம் (அரிய ப‌டங்களுடன்)

தவறுதலாக தண்ணீருக்குள் விழுந்த குட்டி எலியை மானொ ன்று காப்பாற்றிய சம்பவம் Pocatello மிருகக்காட்சி சாலை யில் நடந்துள்ளது. அங்கு படம் பிடித்துக் கொண்டிருந்த புகை ப்படப்பிடிப்பாளர் ஒருவரின் கமராவில் இந்த அரிய காட்சி எதேர்ச்சியாக சிக்கியது. இந்த மான் தனது வாயால் அந் த குட்டி எலியை எடுத்து கீழே போட்டது, தண்ணீரினுள் மூழ்கிய காரணத்தாலும், மான் வா யில் பிடிபட்டதாலும் கொஞ்ச நேரம் நினைவிழந்து நின்ற தாம் அந்த குட்டி எலி. ஆபத்திலிருக்கும் போது (more…)

அழகான புகைப்பட வடிவமைப்பிற்கு உதவும் இணையம்

அனைவருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்றும், மற்ற வர்களை அது கவர கூடியதாய் அமைய வேண் டும் என்றும் எண்ணம் உண்டு. புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில் வடிவமைப்பதற்கு ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் கீழே (more…)

மவுஸும் – அதன் பயன் பாடுகளும்

கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப் யூட்டருடனான நம் தொட ர்பை பெரும் பாலான வே ளைகளில் அமைப்பது மவுஸ் தான். சிறிய அம்புக் குறி போன்ற கர்சரை மானிட் டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல் பாடுகளை மேற் கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல் படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. இதனை (more…)