Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: income

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள்

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள்

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள் 2018 – 2019 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள். அதனால், வருமானவரி செலுத்துவோர் தாமதமாக வரி செலுத்தி அபராதம் செலுத்துதல் போன்றவற்றை தவிர்க்க ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமானவரி தாக்கல் செய்ய வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக வருமானவரி தாக்கல் செய்வது என்றால் நிறைய ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் என்ற தலைவலி வரி செலுத்துவோருக்கு இருக்கத்தான் செய்யும். என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் என்ற குழப்பத்தால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி செலுத்தாமல், பிறகு அபராதத்துடன் வரி செலுத்தவும் நேரிடும். அப்படியானவர்களுக்கு உதவுவதற்காகவும் உங்களுடைய வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள். வருமானவரி தாக்கல் செய்வதற்கு கீழே குறிப்பிடப்படும் இந்த ஆவணங்களை எல்லாம் நீங்கள் அவசியம் சேகரிக்க வேண்டும்.
ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்

ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்

ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள் ஒரு தனி மனித‌ர், அவர் பலவிதமான வழிகளில் வருமானத்தை ஈட்டலாம். அவர் ஈட்டி வருமானத்திற்கு எப்ப‍டி இவ்வ‍ளவு வரி என்று கண்க்கிடுகிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள் முதலில் ஒரு தனி மனிதருடைய மொத்த வருமானத்தை கீழ்கண்ட ஐந்து தலைப்புகளில் பிரித்து வகைப்படுத்தி வருமான வரித்துறை அதிகாரிகளால் கணக்கிடப்படுகிறது. 1 ஒருவர் வாங்கும் சம்பளம் / ஊதியத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம்2.வீடுகளில் இருந்து பெறப்படும் குத்தகை தொகை, அல்ல‍து வாடகை தொகை எனும் வருமானம்3.வணிகம் அல்லது தொழில் மூலம் ஈட்டப்படும் வருமானம்4.மூலதன முதலீடுகளில் இருந்து பெறப்படும் வருமானம்5.இதரவழிகளில் வரும் வருமானங்கள் (மற்றவர்களின் வருமானத்தை சேர்த்து மதிப்பிடல்) குறிப்பு - சில வருமானங்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #சம்பளம், #ஊதியம், #வருமானம்,

TAX Filing – Refund கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்!

TAX Filing - Refund கிடைப்பதில் காலதாமதம் - தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்! டாக்ஸ் ஃபைலிங் - ரீஃபண்ட் கிடைப்பதில் காலதாமதம் - தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்! ஆண்டுதோறும் வருமானவரியை கட்டுகிறோம் ஆனால் அதில் செய்யும் (more…)

வருமான வரி நோட்டீஸ் உங்களுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? – ஆடிட்ட‍ரின் ஆலோசனைகள்

வருமான வரி நோட்டீஸ் உங்களுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? - ஆடிட்ட‍ரின் ஆலோசனைகள் வருமான வரி நோட்டீஸ் உங்களுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? - ஆடிட்ட‍ரின் ஆலோசனைகள் வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? இன்னும் இரண்டு மாதங்களில் 2015 - 16-ம் நிதி ஆண்டு நிறைவடைந்து விடும். மார்ச் 31-ம் தேதிக்குள் (more…)

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாதவர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்கள்

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாதவர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்கள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாதவர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்கள் வருமான வரி கணக்குத் தாக்கல்: கெடு தேதி தவறியதால் என்னென்ன பாதிப்புகள்? வழக்கமாக, ஆடிட்டரின் தணிக்கை தேவைப் படாத வரிதாரர்கள் அவர்க ளின் வருமான வரி கணக்கை, முடிந்த நிதி ஆண்டை (more…)

வருமான வரிச் சோதனையைத் தவிர்க்க‍ நீங்கள் எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள்

வருமான வரிச் சோதனையைத் தவிர்க்க‍ நீங்கள் எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள் * ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் (more…)

வரவு – செலவு கணக்குகளை சரிபார்க்க‍வும் திட்ட‍மிடவும் உதவும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

வரவு - செலவு கணக்குகளை சரிபார்க்க‍வும் திட்ட‍மிடவும் உதவும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்! தினசரி நாம் செய்யும் செல வுகளைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்கு க்கிடையாது. இதனால் என்ன தான் நாம் சம்பாதித் தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனையும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவுசெய்தோம் என்றுதெரியா மல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது (more…)

வருமான வரி – விதிகளும் அதற்கான வழிமுறைகளும் – வீடியோ

பல விதமான வரிகளில் முக்கியமானது வருமான வரி ஆகும். அந்த வரிகளை செலுத்த என்னென்ன விதிகள் இருக்கின்றன என்பதை யும் அதற்கான வழிமுறைகளும் வழக்க‍றிஞர் ஹேமலதா அ (more…)

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால் . . .

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால், வி லைவாசி உயர்வோ நாளுக்கு நாள் றெக் கைக் கட்டி பறந்து கொண்டிருக்கி றது. வாங்குகிற சம்பள ம் முழுவதையும் விலையேற்றம் சுர ண்டிக் கொண்டு சென்றுவிட, என்ன செய்து நிலைமை யைச் சமாளிப்பது என்று தவிக்கிறார்கள் நடுத்தர குடும்பத்தைச் (more…)

வருமானவரி உச்சவரம்பு உயரலாம்

வருமான வரி் விலக்குகான உச்சபட்ச ஆண்டு வருவாயினை ரூ.2லட்சமாக அதிகரிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப் படலாம் எனவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. ஐந்து மாநில தேர்தல் நடக் கவிருப்பதையொட்டி, அடுத்த (பிப்ரவரி) மாதம் இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தள்ளி வைக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar