Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: increase

பேரீச்சம் பழத்துடன் வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டால்

பேரீச்சம் பழத்துடன் வெண்ணெய்  சேர்த்துச் சாப்பிட்டால் . . . பேரீச்சம் பழத்துடன் வெண்ணெய்  சேர்த்துச் சாப்பிட்டால் . . . ஆண்களும்சரி, பெண்களும் சரி, தற்போது வளர்ந்து பூதாகரமாக இருக்கு ம் அதேவேளையில் (more…)

விண்டோஸ் பூட் டைம் வேகப்படுத்த…

சரியோ, தவறோ! நாம் இன்னும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே நம் அன்றாடப் பணிகளுக்கு சார்ந்திருக்க வேண்டியு ள்ளது. மற்ற எதற்குக் கா த்திருக்க மனம் மறுத்தா லும், விண்டோஸ் பூட் ஆகும் வரை வேறு வழி யின்றிக் காத்திருக்கி றோம். நம் பெர்சனல் கம்ப்யூட்டர், பயன்படுத் தத் தொடங்கி ஆண்டு கள் பலவான பின்னர், தன் விண்டோஸ் இயங்கத் தொட ங்கி, பணிக்குத் தயாராகும் நேரத் தினை நீட்டித்துக் கொ ண்டே போகிறது. இதற்குக் காரணம் நாம் தான். நாம் அத னைப் (more…)

இந்தியன் பேங்க் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிப்பு

இந்தியன் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இத னையடுத்து பீ.பி.எல்.ஆர். எனப் படும் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 13.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. வீடு, வாகன கடன் உள்பட அனைத்து வகையான கடன்களுக்கு வட்டி விகிதம் குறைந்தபட்சம் 0.25 சதவீதம் உய ரும். அண்மையில் பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடன் களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் உயர்த்தியது. இதனையடுத்து வங்கிகள் டெபாசிட் மற்றும் (more…)

கணிணியின் மெமரியை அதிகரிக்க…

நம் கணிணியின் வேகத்தை நிர்ணயிப்ப தில் Ram முக்கிய பங்கு வகிக் கிறது. நாம் கணிணியில் ஒரே நேரத்தில் பல எண்ண ற்ற வேலைகளை செய்து கொண்டு இருப் போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப் போம். இன்னொரு விண் டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப் போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணிணி யின் வேகம் மெமரி அதிக மாக உபயோக படுத்தப்படும். நம் கணிணியும் வேகம் குறைந்து (more…)

விவசாயிகள் தற்கொலை: தமிழகத்தில் அதிக எண்ணிக்கை

விவசாயிகளுக்காக மத்திய அரசு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாய கடன்களை ரத்து செய்திருந்தது. ஆனா லும், நாடு முழுவதும் 2009ம் ஆண்டில் மட்டும், 17 ஆயிர த்து 175 விவசாயிகள் தற் கொலை செய்தனர். தமிழக த்தில் அதே ஆண்டில், 1,060 விவசாயிகள் தற்கொலை செய்தனர். அதேபோல தமிழக த்தில் 2009ம் ஆண் டில் மட்டும், 456 மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் போது, விவசாயிகளுக்காக அவர்கள் வாங்கியிருந்த ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயக் கடன்கள் ரத்து செய் யப்பட்டது. கடன் தொல்லை காரணமாக (more…)