Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: India Constitution

அன்புடன் அந்தரங்கம் (18/11): கட்டிய காதல் மனைவிக்கும், ஆசை நாயகிக்கும் இடையே இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறான்

அன்புள்ள அம்மா — நான் என் வாழ்வில் நடந்த பிரச்னைக்கு, உங்களிடம் தீர்வுகேட்கிறே ன். என் 22வது வயதில் திருமணம் நடைபெற்றது. என் கணவர், அரசு பணியாளர். நான் பள்ளியில் ஆசிரி யையாக தற்போது பணி புரிகி றேன். என் பிரச்னை என்னவெனில், எனக் கு 29 வயதாகும்போது, என் கணவர் கேன்சர் வியாதியில் இறந்து போனா ர். அப்போது, என் மகனுக்கு, ஐந்து வயது. என் வீட்டில் நான்தான் முதல் பெண், அதனால், தங்கைக்கு திரு மண வயது கடந்தும், திருமணமாகா ததால், எனக்கு மறுமணம் செய்து வைக்க, என் பெற்றோர் முயற்சி எடு  க்கவில்லை. ஆதனால் என் மாமனா ர் வீட்டில் இருந்து வந்தேன். மாமனா ர் பேரன் மேல் உள்ள அக்கறையால், அமைதியாக இருந்து விட்டார். ஐந்து வருடம் அவர்களுடன் இருந்து கஷ்டப்பட்டேன். இப்படி இருக்கும் பட்சத்தில், என் கணவரின் நெரு ங்கிய அலுவலக நண்பர், என் கணவருக்கு வரவேண்டிய பணம் பெற சிறு உதவிகள் செய்துவந்தார். அவருக்கு திருமணம் ஆகிவிட் ட

அன்புடன் அந்தரங்கம் (11/11): அவளிடம் ஏதாவது வசிய சக்தி இருக்கிறதா?

அன்புள்ள அம்மாவுக்கு — உங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. அம்மா, நான் படித்து, ஒரு தனியார் கம்பெனியில், நல்ல சம்பளத்தில் வேலை செ#கிறேன். என க்கு, இப்போது, 28 வயதாகிறது. அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும், மதுரையில் சொந்த வீட் டில் இருக்கிறார். எனக்கு, திரும ணத்துக்கு பெண் பார்க்கிறார். சமீப காலத்தில் ஏற்பட்ட எதிர்பா ராத ஒரு சூழ்நிலையால், "குறி சொல்லும்' ஒரு பெண்ணின் காலடியில், அவளுடைய கொத் தடிமையாக விழுந்து கிடக்கிறே ன். ஆறு மாதங்களுக்கு முன், என் அலுவலகத்தில் ஏற்பட்ட சில நஷ்ட ங்களால், என்னையும், வேறு சிலரையும் இரண்டு மாதங்களுக்கு வேலைநீக்கம் செய்துவிட்டனர். தேவையானால், (more…)

அன்புடன் அந்தரங்கம் (04/11): நீ வேண்டாம், உன்னுடன் தாம்பத்யம் வேண்டாம்! உன் செலவில் மட்டும் படிப்பாளாக்கும்… ???

அன்புள்ள அம்மாவிற்கு—நான், 30 வயது ஆண். குள்ளமாக, ஒல்லியாக, ரொம்ப அழகாகவும் இல்லாமல், அசிங்கமாகவும் இல்லாமல் இருப்பேன். என்னுடைய சொந்த ஊர் மதுரை. டிப்ளமோ முடித்து, சென்னையில் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு தனி யார் கம்பெனியில், 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கிறேன்.எனக்கு திருமணமாகி, இரண்டு வருடம் ஆகிறது. என் மனைவி யின் வயது 20. 18 வயதிலேயே, அவள் வீட்டில் கட்டாயப்படுத்தி திருமணம்செய்து வைத்து விட்ட னர். அவள், மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லியும், என் னை திருமணம்செய்து வைத்துவிட்டனர். நான், பெண் பார்த்து விட் டு வந்து, அவளிடம் போன் செய்து என்னை பிடிக்கிறதா, இல்லையா என்று கேட்டுவிட்டுத்தான், அவளை திருமணம் செய்துகொள்ள சம் மதித்தேன். அப்போது (more…)

அன்புடன் அந்தரங்கம் (28/10) “எனக்கு நீ தான் மனைவி. உன் குழந்தைகள் என் குழந்தைகள். நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்.

அன்புள்ள அம்மாவுக்கு —நான் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு திருமணமாகி, 10 வரு டங்கள் முடிந்து விட்டன. டிகிரி முடி த்த நான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தொழிற்கல்வி பயின் றேன். கணவரிடம் சண்டையிட்டு பயின்றேன். நான் குடும்பத்தை மிக வும் பொறுப்போடுதான் கவனித்துக் கொள்கிறேன்.சிறு குழந்தையிலிருந்து மிகவும் அமைதியான, அறிவு நிறைந்த, பொ றுப்பான பெண்ணாகத்தான் வளர்க்க ப்பட்டேன் என் அம்மாவால். அப்பா வேறு திருமணம் செய்துகொ ண்டு போய்விட்டார். தாலி யைக்கழற்றி கையில்கொடுத்து, சென்று விடு என்று, என் அப்பாவை (more…)

அன்புடன் அந்தரங்கம் (21/10) அவள் நம்பி வந்துட்டா. வேற வழியில்லை' அவளோடு அனுசரித்து போ…

அன்புள்ள சகோதரிக்கு— நான் 31 வயது பெண். தனியார் பள்ளியில், நல்ல வருமானத்தில் வேலை பார்த்து வருகிறேன். திருமணமாகி, ஒன்பது வயதில் பெண் குழந்தை உள்ளது. என்னுடைய து பெற்றோரின் அனுமதி இல் லாமல் நடந்த, காதல் திருமண ம். என் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். திருமணத்தின்போ து, என் வீட்டில் இருந்து, 15 பவுன் நகையை எடுத்து சென்றுவிட் டேன். என் அப்பா, ரொம்ப கண்டிப்பான வர். அதாவது, எந்த பெற்றோரும் , தன் பிள்ளைகள் வசதியாக, சந் தோஷமாக வாழவேண்டும் என் று தான் நினைப்பர். ஆனால், அப் பா அப்படியே எதிர்ப்பதம். அம்மா , அப்பா சொல் தட்டமாட்டாங்க. எனக்கு, ஒரு அக்கா, தம்பி. (தம்பி இரு ஆண்டுகளுக்குமுன் ஒரு (more…)

அன்புடன் அந்தரங்கம் (14/10): "தாம்பத்யம் பண்ணிய சிறப்பான நாட்களை, நினைவு கூர்ந்து, அசை போடு!"

அன்பு சகோதரிக்கு— நான் 42 வயதான பெண். ஒரு தனியார் அலுவலகத்தில், 15 வருடங்க ளாக பணிபுரிந்து வருகிறேன். என் கணவரும், வேறு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எனக்கு, ஆண் -பெண் என, இரு குழந்தைகள். நான், என் குடும்பத்துடன் சராசரியா ன சந்தோஷத்துடன், வாழ்ந்து வருகி றேன். எனக்கு, கணவரைவிட, குழந் தைகள் மேல் அதிக அக்கறை யும், பாசமும் உண்டு. அவர், அதிக கோபக் காரர். எனவே, குழந்தைகளும், அவரிடம் ஒட்டுவதில்லை. இப்படி போய் கொண்டிருந்த என் வாழ்க்கையில், கடந்த இரண்டு வருடங்களாக, பூகம்பம் வீசிக்கொ ண்டிருக்கிறது. என் அலுவலகத்திற்கு புதிதாக பணியாற்ற, 39 வயது டையவர், எனக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந்தார். என்னை  பற்றி, என் பக்கத்து இருக்கை தோழியிடம் விசாரிக்க ஆரம்பித்திருக் கிறார். நான், அதே அலுவலக த்தில் தொடர்ந்து, 15 வருடங்கள் பணி புரிவதால், என்னை பற்றி, அனைத்து சக பணியாளர்களும் அறிவர். நான், எந்த தவறான பே

அன்புடன் அந்தரங்கம் (07/10): தொலைபேசி நண்பனை, பேசிபேசி காதலனாக்கி இருக்கிறாய்!

அன்புள்ள அம்மாவுக்கு — நான் பொறியியல் மூன்றாமாண்டு சேர இருக்கிறேன். வாழ்வா, சாவா என்ற நிலையில், இந்த கடிதத்தை எழுதுகிறேன். தயவுசெய் து, என்னை சீக்கிரமாகத்தெளிவு அடையச் செய்யுங்கள். நான் கல்லூரியில் இருக்கும், பெண்கள் விடுதியில் தங்கிப் படி த்து வருகிறேன். விடுதியில் என் அறை தோழி, அவரின் நண்ப ரை, எனக்கு போன்மூலம் அறி முகப்படுத்தினாள். கல்லூரி வே லை நேரம் போக, மீதியுள்ள நே ரத்தில், அவரை புகழ் பாடிக்கொ ண்டே இருந்தாள் அவள். நான் ஒருமுறை தான், அவரிடம் போ னில் பேசியிருந்ததால், அவரைப் பற்றிய மதிப்பு, என் மனதில் கூடிக்கொண்டே (more…)

அன்புடன் அந்தரங்கம் (30/09): உன் மனைவி பெற்றிருக்கும் பெண் குழந்தைகூட, உனக் கு பிறந்ததா என்பது சந்தேகமே!?

  அன்புள்ள அம்மாவிற்கு— என் வயது 33. திருமணமாகி, மூன்று வருடங்கள் ஆகின்றன. எம்.ஏ., எம்.பில்., முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். திருமணமாகி, இந்த மூன்று வருடத் தில், வேதனையை மட்டுமே அனுப வித்திருக்கிறேன். ஏனென்றால், என க்கு அமைந்ததே மோசடி திருமணம் தான். அவள் ஏற்கனவே திருமணமா னவள் என்பது, திருமணத்திற்குபிறகு தான் எனக்கு தெரிய வந்தது. பெண் பார்க்க சென்ற போது, அக்கம் பக்கம் விசாரிக்கச்சென்றோம். பெண்ணின் தாயாரும், மற்றவர்களு ம் சேர்ந்து, கையை பிடித்து இழுத்து வந்து விட்டனர். பெண் மிகவும் நல்லவள் என்று சர் டிபிகேட் கொடுத்தனர். பெண்ணின் பெயரையே, திருமணத்திற்குமு ன் ஒரு பெயரும், திருமணத்திற்கு பின், (more…)

அன்புடன் அந்தரங்கம் (23/09): "ஊரோடு ஒத்து வாழ். முரண்பட்டு, மனநோயாளியாய் காட்சியளிக்காதே!"

    அன்புள்ள சகோதரிக்கு — என் வயது 55, கணவர் வயது 65, எங்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து, 15 ஆண்டுகள் ஆகின்றன. பேரன் வயது 13, பேத்தி வயது10. எங்கள் மகளின் வாழ்க்கை நல்ல படியாக அமைந்து விட்டது. மகன் பி.இ., முடித்து நல்ல வேலையில், வெளிநாட் டில் இருக்கிறான். எல். கே.ஜி. முதல் பி.இ., வரை, பள்ளியில் முதல் மாணவ ன். நாங்கள், அவனை மிகவும் கஷ்டப்பட்டு படிக் க வைத்தோம். எந்த வகையிலும், அவனை குறை சொல்ல முடியாது. 2004ல், வெளிநாடு சென் றான். இந்த நிமிடம் வரை, எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. 2007ல், எங்களை வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்றான். சில மாதம் அங்கு தங்கியிருந்து, பின், ஊர் திரும்பினோம். திருமணம் பற்றி பேசினோ ம். அப்போதுதான், ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலிப்பதாக கூறி னான். நாங்கள் வெளிநாட்டு பெண் வேண்டாம் என மறுத்து, பல பிரச்னைகளுக்கு பின் ஒத

அன்புடன் அந்தரங்கம் (16/09): "என் மனைவியை கண்டிப்பதா?, வேண்டாமா?"

அன்புள்ள சகோதரிக்கு— என் வயது 60, என் மனைவி வயது 48, இதுவரை அதாவது, சென்ற மாதம் வரை, எந்த பிரச்னையும் இல்லை. பதினைந்து வருடங்களுக்கு முன், ஒரு நபர், எங்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டார். ஐந்து வருடங்க ள் தங்கி, எங்கள் குடும்பத்தி னர் மீது, அதிக பாசம் வைத்து, பண <உதவியும் செய்தார். சில உடல் கோளா று காரணமாக, அவர் திருமணம் செய்து கொ ள்ளவில்லை. அப்போது எனக் குத் தெரியாமல், என் மனை விக்கும், அவருக்கும் தொடர் பு ஏற்பட்டு விட்டது. அதாவது, தாம்பத்ய உறவு மட்டும் இல் லை; அவரால் அதில் ஈடுபட வும் முடியாது. கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்ப தோடு சரி, வேறு ஒன்றும் நடக்கவில் லை என, என் மனைவி கூறு கிறாள். இத்தனை வருடங்கள் கழித்து, இப்போதுதான் எனக்கு உண்மை தெரியும். எங்கள் குடும்பத்துக்கு நிறைய பண உதவி செய்துள்ளார். இப்போது, அவர் வயது 58. என் ம (more…)

அன்புடன் அந்தரங்கம் (09/09): – "எப்படியோ அந்த நண்பர், என் மனைவியை மயக்கி விட்டார்"

அன்புள்ள அம்மாவிற்கு வணக்கம் நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம். 1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு முதல், என் மனைவி மற்றும் இரு குழந்தை களுடன் இங்கு இருந்து வரு கிறேன். மகன் 10ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படிக்கின்ற னர். என் தகப்பனார், முன்னா ள் அரசு ஊழியர், தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். அவர், ஊரின் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் தலைவ ராகவும், மாநில அளவில் செ யலராகவும் மற்றும் லயன்ஸ் கிளப்பில் செயலராகவும், ரோட்டரி கிளப்பில் பொருளாளராகவும், நன்கு படித்த (more…)

அன்புடன் அந்தரங்கம் (01/09): துரோகம் செய்த மனைவியை சட்டப்படி விவாக ரத்து செய்ய

அன்புள்ள ச‌­கோதரிக்கு — நான் துரோகம் செய்தவன். யாருக்கு என்று கேட்கிறீர்களா... என் மனைவிக்குத்தான். எனக்கு திருமணம் நட ந்து, 20 வருடங்களாகி விட்டன. இரண்டு குழந்தைகள்; கல் லூரியில் படிக்கின்றனர். மனை வியும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறா ர். நான், 27 வருடத்திற்கு முன், ஒரு தனியார் கம் பெனியில் வேலை செய்து வந்தேன்; ஒரு வாடகை வீட்டில் தங் கி, ஓட்டலில் சாப்பிட்டு வந்தே ன். நான் பணிபுரிந்த கம்பெ னிக்கு, "அப்ரன்டீசாக' பணி புரிய, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, அந்த அனாதை பையன், வந்து சேர்ந்தான். அவன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்பதால், அவனை யாரும் தங்களுடன் தங்குவதற்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar