Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: India Constitution

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (08/05)

அன்புள்ள அம்மாவுக்கு — நான், ஆசிரியர் பயிற்சி படித்து முடித் துள்ளேன்; நடுத்தர குடும் பத்தைச் சேர்ந்தவன். ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி இருக்கின் றனர். நான் ஆசிரியர் பயிற்சி படிக்கும் போது, முதலாம் ஆண் டின் ஆரம்பத்திலேயே, ஒரு அழகான பெண்ணை பார்த்து, "ஐ லவ் யூ...' சொல்லி விட்டேன். அந்தப் பெண், எனக்கு பக்கத்து வகுப்பு; அவளும், ஆசிரியர் பயிற்சி படித்தாள். அந்தப் பெண், தன் பெற்றோரிடம் பேசும்படி கூறினாள். அதற்கு பிறகு, நாங்கள் பார்த்து கொள்வதுமில்லை; பேசுவதுமில்லை. என்றாவது ஒரு நாள் பார்த்தாலும், பழைய நினைவுகள் வரவில்லை. விளை யாட்டாக, "ஐ லவ் யூ...' கூறியதாக (more…)

கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அருமை நண்பர்களே !!! கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கி றீர்களா?, !!!அது ஏற்படுத்தும் சுகாதார சீர்கேட்டை, நோய் களைப் பற்றி அறிவீர்களா?!!! இன்றைய சமூகத்தில் பேரா சை பிடித்த வியா பாரிகளின்  பணம் சம்பாதிக்கும் வெறி க்கு அப்பாவி பொதுமக் கள் பலியாகி வருவது கண்கூடா யிருக்கிறது, நம் நாட்டில் தான் படிக்காதவர்கள் கூட கேடுவிளைவிக்கும் ரசாயனங்களையும், கனிமங்களையும் கையாள்வது வாடிக்கையாகியுள்ளது. நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு (more…)

இந்நிலையில் அபர்ணாவுக்கு வருகிற ஜூன் 29ம் தேதி

"புதுக்கோட்டையிலிருந்து சரவணன்", "ஏபிசிடி" போன்ற படங் களில் நடித்தவர் நடிகை அபர்ணா. சினிமா வில் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு கிடைக் கவில்லை.  தற்போது கல்வி நிறுவனம் ஒன்றில் நிர் வாக அதிகாரியாக இருக்கும் அவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட. இந்நிலை யில் இவருக்கு திருமணம் நிச்சயமாகியு ள்ளது.  இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் பூந்த மல்லி சுந்தர் தியேட்டரின் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் பரணிக்கும் திரு மணம் நடைபெற இருக்கிறது. பரணி டாக் டராக இருக்கிறார். இவர் சென்னையில் (more…)

விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது ஏன்?

1. COM என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன் படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக் ரோசாப்ட் அலுவலர் களால் உறுதி யாக ப்பதில் சொல்ல முடியவில்லை. 2. விண்டோஸ் பயன்படுத்து கிறீர்களா! அதனுடன் (more…)

திருமணத்தின் உண்மையான அர்த்தம் . . .

‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணை யாக இருப்பது’ (Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழ மொழி உண்டு.  ஆம்… பெற்றோர்களும், சுற் றத்தார்களும், நண்பர் களும் சூழ நின்று ஆசீர் வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த் தம், ஆண் – பெண் இருவரும் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (01/05)

என்னை பெறாத அம்மாவுக்கு — நான் ஒரு பெண்; வயது 21. உங்களுடைய கருத்துக்கள் அனைத் தையும் நான் படித்துள்ளேன். இப்போது, என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் இருக் கிறேன், உங்களின் வழி காட் டுதலுக்காக... என் குடும்பத்தில் நான்கு பேர். நான் சிறு வயதிலிருந்து, மிக வும் கஷ்டப்பட்டு, சந்தோஷம் என் றால் என்னவென்று தெரி யாமல் வாழ்ந்து வருகிறேன். என் அப்பா, எனக்கு ஒரு அப் பாவாகவும், அம்மாவுக்கு நல்ல கண வனாகவும் நடந்து கொள்ளவில்லை; தினமும் வீட்டில் சண்டை. பிளஸ் 2 வரை, வீட்டில் இரு ந்து தான் படித்தேன். கல்லூரி, அதை த்தொடர்ந்து வேலையை வெளியூரில் பார்த்து, ஹாஸ்டலில் இருந்து வருகிறேன். சிறு வயதில் இருந்து, நான் ஆசைபட்டது எதுவும் எனக்கு கிடைத் ததில்லை. சந்தோஷம் என்ற ஒன்று இருக்கிறது என்று, வெளி யூருக்கு (more…)

மெனோபாஸ் வந்தால் . . .

சில பெண்கள், ஆண்களும் கூடத்தான், மெனோபாஸ் கால கட்டத்தை எட்டியதும் செக்ஸ் இனி அவ்வ ளவுதான், எல்லா ம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள் கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல் லை. மெனோபாஸ் வந்தா லும் கூட செக்ஸை முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக அனுபவிக்க முடி யும் என்கிறார்கள் மருத்து வர்கள். இன்னும் சொல் லப் போனால், முன்பை விட சுதந்திரமாக, எந்தவித தடை யும், சங்கடமும் இல்லாமல் (more…)