சுந்தரகாண்டம் பாராயணம் எளிய வழியில்….
ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண பரத சத்ருக்ண அனுமத் சமேதா சரணம்
வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 66 சர்க்கங்களை உடை யது. இதை தினமும் பாராயணம் செய்வது என்பது சிரமம். எனவே, சுந்தர காண்ட பாராயணத்தை எளி ய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… இந் த எளிய பாடலைப் படித்து மகிழுங் கள்.
சுந்தரகாண்ட பாராயணம் மனதுக் கு நிம்மதி, தைரியம் தரும். நோயு ற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன்தேடுபவர்களும் இதைப்படித்தால் (more…)