Friday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Indian Oil Corporation

கல்வி உதவித்தொகைகள் பெற வழி

'கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக் கும்போதுதான் எனக்கு சமூக அடிப் படையிலான ஸ்காலர்ஷிப் உண்டு என்பது தெரியவர, அதற்காக விண் ணப்பித்துக் காத்துள்ளேன். விட்டுப் போன முந்தைய இரண்டு வருடங்க ளுக்கான ஸ்காலர்ஷிப்பையும் தற் போது பெற வழியுள்ளதா? கல்வி உத வித்தொகைகள் பற்றிய விவரங்களு ம் (more…)

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பணியிடங்கள்

இந்தியாவின் இயற்கை எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்வ து, மார்க்கெட்டிங் செய்வது, இயற்கை எரிவா யு உற்பத்தி, பெட்ரோகெமிக்கல் விற்பனை ஆகியவற்றிற்காக நாடெங்கும் அறியப்படும் இந்த நிறுவனம் பார்சூன் குளோபல் 500 வரிசையில் (more…)