புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்றிட உதவும் தளம்
திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வீடியோ வாக மாற்றம் செய்து கொள் வதற்கு ஒரு மென்பொருள் 4shared.com உதவி புரிகி றது.இந்த மென் பொருளை பதிவி றக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள் ளவும்.
பின் இதனை ஓபன் செய்த தும் தோன்றும் விண்டோவி ல் இதில் உள்ள Add Photo மூலம் புகைப்படங்களை தெரிவு செய்யவும். பின்னர் இரண்டா வதாக உள்ள Theme-ல் தேவையான வடிவத்தை தெரிவு செய்ய வும். பின்னர் உங்களுக்கு (more…)