மனித நேயம் மரத்துப்போன மனிதர்களுக்கு மத்தியில் ஒரு நாய், நாய்நேயம் காத்த நெகிழ்வூட்டும் உண்மைக் காட்சி – வீடியோ
மனித நேயம் மனிதர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் நாய்நேயம் நாய்களுக்கு இருக்கிறது. - நெகிழ்வூட்டும் உண்மைக் காட்சி - வீடியோ
மனிதர்கள் அடிபட்டு இறக்கும் தருவாயில் துடிதுடித்தாலும், அவனை சுற்றி நின்று வேடிக் கை பார்த்தவாறு உச் கொட்டி விட்டு செல்கிறார்கள். அந்த மனித உயரை காப்பாற்ற வேண் டும் எண்ணம் துளியும் அவர்களுக்கு தோன்றுவதில்லை மனித நே யம் மண்ணோடு மண்ணாக மக்கிவிட்டது. ஆனால் (more…)