Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Insurance

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள்

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள்

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள் 2018 – 2019 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள். அதனால், வருமானவரி செலுத்துவோர் தாமதமாக வரி செலுத்தி அபராதம் செலுத்துதல் போன்றவற்றை தவிர்க்க ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமானவரி தாக்கல் செய்ய வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக வருமானவரி தாக்கல் செய்வது என்றால் நிறைய ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் என்ற தலைவலி வரி செலுத்துவோருக்கு இருக்கத்தான் செய்யும். என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் என்ற குழப்பத்தால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி செலுத்தாமல், பிறகு அபராதத்துடன் வரி செலுத்தவும் நேரிடும். அப்படியானவர்களுக்கு உதவுவதற்காகவும் உங்களுடைய வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள். வருமானவரி தாக்கல் செய்வதற்கு கீழே குறிப்பிடப்படும் இந்த ஆவணங்களை எல்லாம் நீங்கள் அவசியம் சேகரிக்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு – பயன்தரும் 12 ஆலோசனைகள் – தலைமை நிதி ஆலோசகர்

மருத்துவ காப்பீடு - பயன்தரும் 12 ஆலோசனைகள் - தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரன் மருத்துவ காப்பீடு - பயன்தரும் 12 ஆலோசனைகள் - தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரன் இன்றைய நவீனகால‌ வாழ்க்கையின் இன்றியமையாத தேவையாகிவிட்ட (more…)

வீட்டுக் கடன் வாங்கும்போது இரண்டு INSURANCEகளை கண்டிப்பாக எடுங்க

வீட்டுக் கடன் வாங்கும்போது இரண்டு இன்ஷூரன்ஸ்களை கண்டிப்பாக எடுங்க வீட்டுக் கடன் வாங்கும்போது இரண்டு INSURANCEகளைகளை கண்டிப்பாக எடுங்க வீட்டுக்கடன் ( #HomeLoan )வாங்குற எல்லாருமே இரண்டு வகையான (more…)

டெபாசிட் காப்பீட்டு மசோதா – ஐயோ நான் டெபாசிட் செய்த பணம் அம்போ ஆகி விடுமாமே… இது நிஜமா…

டெபாசிட் காப்பீட்டு மசோதா (Deposit Insurance Bill) - ஐயோ நான் டெபாசிட் செய்த பணம் அம்போ ஆகி விடுமாமே... இது நிஜமா... (எச்சரிக்கை - கட்டுரை நீளமானது. வங்கியில் டெபாசிட் செய்வது குறித்து ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் வாசிக்கவும்) வங்கியில் டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் சட்டம் என்று ஏதோ வருகிறதாமே... வங்கி திவாலானால் நாம் டெபாசிட் செய்த பணம் அம்போ (more…)

திடீரென்று திருமணம் தடைபட்டு இழப்பு ஏற்பட்டால்- கைகொடுக்கும் திருமண காப்பீடு- அவசிய அலசல்

திடீரென்று திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால்... கைகொடுக்கும் திருமண காப்பீடு- அவசிய அலசல் திடீரென்று திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால்... கைகொடுக்கும் திருமண காப்பீடு- அவசிய அலசல் எதிர்பாராமல் திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால் இந்த இழப்பைத் தவிர்ப்பதற்காக என்றே  (more…)

இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் . . . . – ஓர் அலசல்

இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் . . . . - ஓர் அலசல் இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் . . . . - ஓர் அலசல் இன்ஷூரன்ஸை பொறுத்தவரையில், வேலைக்குச் செல்லும் பெண்களு க்கு இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றன. ஏனெனில், (more…)

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றிய முன்னெச்சரிக்கைத் தகவல்கள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றிய முன்னெச்சரிக்கைத் தகவல்கள்! - ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் பாலிசி பற்றிய முன்னெ ச்சரிக்கைத் தகவல்கள்! ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது பொருட்களை வாங்குவதுபோல அல்ல. ஏனெனில், (more…)

மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்

இன்றையமாடர்ன் உலகில் ஸ்மார்ட்போன் வாங்கவேண்டும் என்கிற ஆசை பலருக்கு ம் வந்துவிட்டது.  மாதம் பத்தாயிரம் ரூபாய் சம் பளம் வாங்குபவர்கள் கூட இ எம் ஐ-யில் 20 ஆ யிரம் ரூபாய்க்கு போன் வாங்குகிறார்கள்.இப்படி அதிகவிலை தந்து வாங் கும்போன் தொலைந்து போனாலோ அல்லது சேதம்அடைந்தாலோ அதனா ல் (more…)

திருமண காப்பீடும் அதன் அவசியமும்! – திருமண பட்ஜெட்டில் இன்ஷூரன்ஸையும் சேர்த்துக்கோங்க!

எதிர்பாராமல் திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால், இந்த இழப்பைத் தவிர்ப்பதற்காக என்றே  உருவாக்கப்பட்டதுதான் திரு மணக் காப்பீடு. நகை திருட்டுக் கான இழப்பீட்டை பெற மட்டுமல்ல;    திரும ணத்திற்கு வந்தவ ர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எதிர்பாராமல் நடக்கும்   அசம்பா விதங்களினால் ஏற்படும் இழப் புகளுக்கோ இந்த பாலிசி கைகொ டுக்கும். இதுகுறித்து விளக்குகிறார் பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத் தின் துணைத் தலைவர். ''தமிழகத்தில் திருமணம் என்பதை சென்டிமென்ட்-ஆக பார்க்கிறார்கள். எனவே, இந்த இன்ஷூரன்ஸ் எடுப்பதை பலர் விரும்புவ தில்லை. இன்ஷூரன்ஸ் எடுப்பதினாலேயே (more…)

நோக்கியா மொபைல்களுக்கு இன்ஷூரன்ஸ்

திருடப்படுதல், பறிக்கப்படுதல், உடைத்தல், கலவரம் மற்றும் கெட்டுப்போதல் ஆகியவற்றால் மொபைல் போன் இழப்பு நேரிட் டால், அதற்கான இழப்பீட்டைத் தரும் வகையிலான திட்டம் ஒன்றை நோக்கியா நிறுவனம் தன் மொபைல் போன்களுக்கு வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தினை, நியூ இந்தியா அஷ்யூ ரன்ஸ் நிறுவனத் துடன் மேற்கொண்டுள்ளது. இதற்கான குறை ந்த பட்ச பிரிமியத் தொகை ரூ.50. இன்ஷூரன்ஸ் திட்டப்படி, மொபைல் போனின் விலையில் 1.25 சதவீதம் பிரிமியமாகச் (more…)

உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க‍ப்போறீங்களா?

கார் இன்ஷூரன்ஸ் எடுக்கும்பொழுது பல விசயங்களில் முறை யான கவனம் செலுத்துவது மிக அவசியமாகின்றது. சரியான கவனம் இல்லாமல் கார் இன்ஷூரன்ஸ் தேர்வு செய்தால் சில தேவையற்ற பிரச்சனை களை எதிர் கொள்ள வேண்டி வரும் எனவே அதனை தவிர்க்க கவனிக்க வேண்டிய சில வற்றை பார்க்க லாம். 1. கார் இன்ஷூரன்ஸ் வழங்குவதில் முன்னணியாக விளங்கும் நிறுவனங்களை (more…)

பழைய கார் வாங்கப்போகீறீர்களா?

தனக்கென ஒரு புதிய கார் வாங்கி,  அதில் குடும்பத்துடன் பயணம் செல்ல ஆசைப்படும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் ஆசைக்குப் பெரும் தடையாக இருப்பது பட்ஜெட்தான். கடன் வாங்கி கார் வாங்கி னால், மாதாமாதம் கணிசமான இ. எம்.ஐ கட்டவேண்டி வருமே என்ற கவலைதான் பெரும்பா லான கார் கனவுகளுக்கு ஸ்பீடு பிரேக்கர். இதற்கெல் லாம் சரியான தீர்வு, 'யூஸ்டு கார், ப்ரீ ஓன்டு கார்’ எனச் சொல்லப் படும் 'பழைய கார்’ நல்ல சாய்ஸ். உங்கள் தேர்வு சரியாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar