உங்களுக்குன்னு ஒரு சின்ன வீடு இருக்கா?
நான் ஒன்றும் தப்பா கேக்கலீங்கோவ், உங்களுக்கு சொந்தமாக ஒரு சின்னதாய் வீடு இருக்கான்னு கேட்டேன்.
அந்த வீட்டின் உள் அலங்கா ரம் எப்படி செய்யுறது? அனை வரின் மனதிலும் எழும் கேள் வி. சின்ன இடத்தைக்கூட சிற ப்பாக அழகுபடுத்தலாம் என் கின்றனர் வீட்டு உள் அலங் கார நிபுணர்கள், இதோ குறிப் புக்களை படித்து பயனுறுங்க ள்.
சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும். அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை (more…)