Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Interior design

நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் "திருவிளையாடல்" மறு வெளியீடு – வீடியோ

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி திரு விளையாடல் என்ற காவியத்திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் வெளி வந்து பெரு வெற்றி பெற்ற‍து. இத்திரைப்படத்தில் நடிகர் தில கம் சிவாஜி கணேசன், நடிகை யர் திலகம் சாவித்திரி நடித்தி ருந்தனர். மேலும் செண்பக பா ண்டியனாக முத்துராமன், புல வர் தருமியாக நாகேஷ். ஔ வையாராக கே.பி. சுந்தராம்பா ளும், ஹேம நாத பாகவதராக டி.எஸ்.பாலையாவும், பான பத் திரராக‌ டி.ஆர். மகா லிங்கமும் நடித்து முத்திரை பதித்திருந்த னர். மேலும் இத்திரைப்படத்தை (more…)

ஒரு மாபெரும் சாதனை கலைஞனுக்கு சினிமா தந்த மரியாதை இவ்வளவுதான்!

1970 முதல் 1980 வரையிலான காலட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர். உலகில் 100 படங்களுக் கு மேல் இயக்கியவர்கள் பத்து க்கும் குறைவானவர்கள்தான். நம் நாட்டில் தமிழ் நாட்டை சேர் ந்த ராம நாராயணன், கே.பால ச்சந்தர், தெலுங்கில் தாசரி நாரா யணராவ் இந்த பட்டியலு க்குள் வருகிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் இருந்தவர் கே .எஸ்.ஆர் தாஸ். 99 படங்களை இயக்கியவர். கடந்த ஜுன் மாத ம் 8ந் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். சென்னை மகாலி ங்கபுரத்தில் எளிமையாக தனது கடைசி காலத்தை கழித்த கே.எஸ். ஆர் தாஸின் இறுதி சடங்குகளும் எளிமையாகவே நடந்தது. உறவி னர்களைத் தவிர சினிமா உலகில் இருந்து ஒரு லைட்மேன் கூட கல ந்து கொள்ளவில்லை. ஒரு (more…)
முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார் தெரியுமா? தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது R. நடராஜ முதலியார் என்கிற தமிழர்தான். தமிழ் சினிமாவை கருத்தரித்த தாய். முதன் முதலாய் தமிழி சினிமா படைத்த பிரம்மா. இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப் பதிவாளர் என முப்பரிணாமத்தில் காட்சி தந்த கலை ஆர்வலன். 1916ஆம் ஆண்டு "கீசக வதம்" என்று இவர் எடுத்தப் மௌன மொழிப் படமே தமிழ் சினிமாவின் முதல் விதையாகும். அது இன்று பிரமாண்டமாய் வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது. விதைத்தவன் யாரென்று சமூகம் மறந்திருக்கிறது. (more…)

"எனது கவர்ச்சிப்படங்களை விரைவில் வெளியிட இருக்கிறேன்" – நடிகை ஷீலா

சென்னை பெண் ஷீலா. பூவே உனக்காக, நந்தா, டும் டும் டும் உள் ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இளவட்டம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமா னார். அதன் பிறகு அவர் தமிழில் நடித்த சீனாதானா, கண்ணா, வேதம் படங்கள் வெற்றிபெறவில்லை. இத னால் தெலுங்கு சினிமாவில் நுழைந் து அங்கு பிசியான நடிகையாகிவிட் டார். நயன்தாராவுக்கு இணையாக கூட ஒரு படத்தில் நடித்துவிட்டார். தெலுங்கில் படு கவர்ச்சியாக நடிக்கும் ஷீலா. தமிழில் (more…)

நடிகைக்கு 100 முத்த‍ங்களை பரிசாக கொடுத்த‍ நடிகர்

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பிலும், தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்திலும் புதியதாய் உருவாகிவரு ம் புதிய படம் நீர்ப் பறவை. இத்திரை ப்படத்தில் கதா நாயகனாக விஷ்ணுவும், கதா நாயகியாக சுனைனாவும் நடிக்கி ன்றன். மேலும் தம்பி ராமையா ,சரண்யா பொன்வன்னன், நந்திதா தாஸ், அழகம் பெருமாள், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றன ர். இத்திரைப்படத்தில் இடம்பெறும் தேவன் மகளே! தேவன் மகளே! என்ற‌ ஒரு பாட லில் கதாநாயகி சுனைனாவுக்கு, நாயக ன் விஷ்ணு 100 முத்தங்கள் கொடுத்த காட்சி மிகுந்த கிளு கிளுப் புடன் சமீபத்தில் படமாக்கினார்கள். தமிழ் சினிமாவில் (more…)

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க‍ மறுத்த‍ திரிஷா

ஹரி இயக்கி, விக்ரம் கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாகவும் நடித்து வெளி வந்து சூப்ப‍ர் டூப்ப‍ர் ஹிட்டான சாமி திரைப் படம், இப்போது இந்தியில் இத்திரைப்படத் தை கே.எஸ்.ரவிக்குமார் இந்தி யில் ரீ-மேக் செய்கிறார். திரைப்படத்தின் நாயகனாக சஞ் சய்தத் நடிப்பதாக தெரிவித்துள்ள கே.எஸ். ரவிக்குமார், இவருக்கு ஜோடியாக திரிஷா வை நடிக்க‍ வைக்க‍ எண்ணிய கே.எஸ். ரவி க்குமார், இந்தியில் கட்டா மிட்டா படத்தில் திரிஷா நடித்ததாலும், தமிழ் சாமியிலும் அவர்தான் ஹீரோயின் என்பதாலும் அவரை தேர்வு செய்ததாகவும் ஆனால் திரிஷா இத் திரைப்படத்தில் (more…)

அஞ்சாதே விஜயலட்சுமி, வில்லி விஜயலட்சுமியாகிறார்.

ஒரு கதாநாயகிக்குரிய எல்லா தகுதியும் இருந்தும் குறிப்பாக தமிழ் நன்றாக பேசத் தெரிந்த தமிழ் நடிகையாக‌ இருந்தும்,  தமிழ் சினிமா ஏனோ இவரை நடிகையாக அங்கீகரிக்க‍வில்லை, என்ன‍ங்க யாரென்று தெரியலையா, நம்ம "அஞ் சாதே விஜயலட்சுமி தாங்க அது. அவர் நடிக்க‍ அஞ்சாதே உட்பட சொற்ப படங்களில் நடித்த‍ இவர் ஆண்டுக்கணக்கி ல் படங்கள் ஏதும் இல்லாமல் இருந்த இவருக்கு, "வன யுத்தம் என்ற படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்து லட்சுமியாக  வேடமேற்று நடித்தார். இருப்பினும் இந்த படம் ஏதோ சிக்கலில் சிக்கி முடங்கிப் போயி இருக்கிறது . இதனால், கதா நாயகி வாய்ப்புக்காக வெட்டியாக வீட்டிலேயே பொ ழுதை கழித்து, தனது நேரத்தை வீணடிக்க விரும்பாத அஞ்சாதே விஜய லட்சுமி, "இரண்டாவது படம் என்ற படத்தில் (more…)

அனைவரும் நேசிக்கும் அன்பர் அரக்கோணம் சீ. மோகன்

அனைவரு(ரையு)ம் நேசிக்கும் அன்பர் அரக்கோணம் சீ. மோகன் 1996ஆம் ஆண்டு அரக்கோணம் சீ.மோகன் அவர்கள் உரத்த‍ சிந்த னை அமைப்பில் தன்னை இணைத்துக்கொள்ளும்போது படிக்கும் பருவம் முதலே தமக்கு எழுதும் ஆற்ற‍ல் அதிகம் என்றும், கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றை அதிக ளவில் படைத்திருப்ப‍தாகவும், அவை களை நூலாக்க விரும்புவ தாகவும் தெரிவித்தார். உரத்த‍ சிந்தனையாளர்கள் சேர்ந்து வெளியிட்ட‍ அறிமுக அலைகள் என் ற நூலில் (more…)