Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: International Biographical Centre

நித்யானந்தாவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்

உலகம் முழுவதும் ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிறுவி வலம் வந்தவர் நித்யானந்தா. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நடத்திய அந்தரங் க சேட்டைகளால் சந்தி சிரிக்கும் அளவுக்கு வந்து விட்டார். காம களியாட்டம் போட்டாலும் காசு சம்பாதிப்பதிலும் குறியாக இருந்து ள்ளார். தனது உடன் பிறப்புகளை பங்குதாரர்களாக போட்டு ப்ளீஸ் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷ ன், நித்யானந்தா இன்வெஸ்ட்மெ ன்ட், ஆனந்தா பிஸ்னஸ் சொல் யூஷன் போன்ற பல நிறுவனங்க ளையும் தொடங்கி நடத்தி வருகி றார். இந்த நிறுவனங்களுக்கு பல வழிகளில் நிதி திரட்டி இருக்கிறார். குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பாபட் லால் சாவ்லா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான தொழி ல் அதிபர். அவரது மனைவி பிரபலமான டாக்டர். இந்திய வம்சா வழி யினர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், கோடிகளில் புரண் டாலும் தாய் நாட்டு கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் (more…)

உங்களது காதலை வெளிப்படுத்தும் வழிகள் – மங்கையக்கு தரும சில டிப்ஸ்

1. கணவன் வேலைக்கு சென்ற பின், ஒரு நாளைக்கு இருமுறைபோன் செய்து விசா ரித்து கொண்டிருப்பதன்மூலம் நீங்கள் அவ ர்களையே நினைத்துக் கொண்டிரு ப்பதாக உணர்த்தலாம். மேலும் அப்படி போன் செய் து கோபமாக எப்போதும் பேசாமல் அன் போடு கொஞ்சிபேசுங்கள். அதற்காக (more…)

"இயக்குநர் ரவிக்குமார் என்னை காதலித்தார்" – நடிகை சுஜிபாலா

நடிகை சுஜிபாலா உண்மை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இத்திரைப்படதை புதிய இயக்குநர் ரவிக்குமார் அவரே இயக்கியும், கதாநாயகனாக நடித்து வரு கிறார். இந்த படப்பிடிப்பின்போது ரவி க்குமாருக்கும், சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்த்தது. இவர்களது காதலுக்கு சுஜிபாலாவின் பெற்றோர் பச்சைக்கொடி காட்ட‍வே, நேற்று முன்தினம் மாலை நாகர்கோவில் கொய்யன் விளையில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுஇவர்களைது நிச்சயதார்த்த‍த்தில் நடி கைகள் ஷகீலா, அ (more…)

"விவேக்கையும் வடிவேலையும் பலருக்கு பிடிக்கவில்லை" – நீலிமாராணி

தொலைக்காட்சித் தொடர்களில் அழகாய், வில்லத்தனமாய், அமை தியாய் நடித்து வருபவர் நீலிமா ராணி. சினிமாவிலும் நடித்து பெய ரெடுத்திருக்கிறார். அன்பாய் நடிப்பதை விட வில்லியாய் நடிப் பதே பிடித்திருக்கிறது என்று கூறு கிறார் நீலிமா. கோலங்கள் தொடரில் ஆரம்பித்த வில்லத்தனம் தென்றலில் தொட ர்ந்தது. ஆனால் அழுகை அமுதா வாக செல்லமே தொடரில் நடிப் பதும் வித்தியாசமான அனுபவம் தான் என்கிறார் நீலிமாராணி. ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட (more…)

முதலிரவு என்றதும் பயமா ? ?

மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒரு கலை இதை கலைநயத்துடன் அணுக வேண்டும். எனவே தான் திரு வள்ளுவர் ‘மலரினும் மெல்லி யது காமம்' என்று கூறியுள்ளார். வரட்டுத் தனமாகவோ, கடமைக் காக அல்லது பாலுணர்வை வெறித் தனத்தோடு தணித்து கொள்வதற்காக ஈடுபடும் போது தான் அங்கே (more…)...

சிறைக்குச் செல்ல‍வும் தயங்கமாட்டேன் – நடிகை குஷ்பு ஆவேசம்

நேற்று இரவு திருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டத்துக்கு, திருவல்லிக்கே ணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலை மை தாங்கினார். பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. விலை வாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித் து பேசினார். இக்கூட்ட த்தில் சிறப்பு விருந்தினராக‌ கலந்து கொண்ட  (more…)

முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது . . . .

முதல் காதல், முதல் முத்தம் என்பது மறக்க முடியாதது. எங்கு எப்படி அது நிகழ்ந்தது என்பது மனதில் பசுமையாய் இருந்து கொ ண்டே இருக்கும். காதலிக்கும் போதோ, திருமண நாளின் முத ல் இரவிலோ முத்தம் கொடுத் திருக்கலாம் பெற்றிருக்கலாம். காதலி க்கோ, மனைவிக்கோ முதல் முதலாக முத்தம் கொடு க்கும் போது எப்படி நடந்து கொ ள்ளவேண்டும் என்று ஆலோச னை வழங்கியு (more…)

"சூர்யாவுடன் மீண்டும் இணைவது உற்சாகமாக உள்ளது" – கவுதம்மேனன்

தமிழ் சினிமாவின் ராசியான கூட்டணியாக வலம் வந்த சூர்யா - கவுதம் மேனன் கூட்டணி மீண் டும் இணையவிருக்கிறது. இரு வரும் ஏற்கெனவே இணைந்த காக்கா காக்க, வாரணம் ஆயிர ம் என இரண்டுமே மெகா ஹிட் டானது.   இவர்கள் இணையும் புதிய படத்திற்கு துப்பறியும் ஆனந்த ன் என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்படத்தை கவுதம் மேனனின் சொந்த நிறுவனமான போட்டான் கதா ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.  விஜய் நடிக்கும் ‘யோஹன் அத்தியாயம்-1’ படம் முடிந்ததும் (more…)

புதன் கிரகத்தின் அசுர வேகம்!

புதன் கிரகம் தனது பாதையில் தலை தெறிக்க ஓடுகிறது. அதன் வேகம் சராசரியாக மணிக்கு ஒரு லட்சத்து 72ஆயிரம் கிலோ மீட்டர். எல்லா கிரகங்களும் சூரியனைத் தங்களுக்குரிய பாதையில் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொ ரு வேகத்தில் சூரியனைச் சுற்று கிறது. புதன் கிரகம் சூரியனை எவ்வளவு வேகத்தில் சுற்றுகி றது என்ற கணக்கு தான் மேலே அளிக்க ப்பட்டுள்ளது. இது சுற்று ப்பாதை வேகம் (Orbital Velocity) எனப்படு கிறது. புதன் கிரகத்துடன் ஒப்பிட்டா ல் வியாழன் கிரகம் தனது (more…)

பாதுகாப்புக்குப் பயன்படும் என்றுதான் இன்ஷுரன்ஸ் எடுக்கிறோம்! ஆனால் . . .

பாதுகாப்புக்குப் பயன்படும் என்றுதான் இன்ஷுரன்ஸ் எடுக்கிறோ ம்... ஆனால், அதில் கொஞ்சம் கவனம் பிசகிவிட்டாலும் நமக் கே வில்லங்கமாக முடிந்துவிடு ம். அப்படி சில இன்ஷுரன்ஸ் சிக்கல்கள் பற்றி... ‘‘நல்ல கண்டிஷனான வண்டி... பார்ட்டி வெளியூருக்கு மாற்றலாகி போவதால்தான் விற்கிறார். வாங்கிக்கறீங்களா?’’ என்றார் வந்தவர் ராகுலிடம். மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்த ராகுலுக்கு முழு த் திருப்தி. ‘‘பேப்பர் எல்லாம் சரியாக இருக்கி றதா?’’ என்று அதிமுக்கியமான கேள்வியைக் கேட்டார் ராகுல். ஏனென்றால் அவர் சென்னை உய ர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரி டம் உதவியாளராக இருந்தார். அதனால் சட்டப்படி எல்லாம் சரி யாக இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளும் முயற்சியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar