பாவனா, "எங்கள் எதிர்பார்ப்பை" நிறைவு செய்வார் – இயக்குனர் சஷாங்க்
நயன்தாரா பட வாய்ப்பு பாவனாவுக்கு போனது. சுதீப் நடிக்கும் கன்னட படம் ‘பச்சன்’. இப்படத்தில் நயன் தாரா ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண் டிருந்தார்.இதையடுத்து படவேலைகளை முடுக் கி விட்டார் இயக்குனர் சஷாங்க். இந்நிலையில் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் நயன்தாராவுக்கு பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து படத்திலிருந்து வெளியேறி னார். திடீரென்று நயன் தாரா வெளியே றியதால் ஷூட்டிங் தொடங்குவதில் குழப் பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஹீ ரோயினாக பாவனா தேர்வு செய்யப்ப ட்டார். பருல் மற்றும் தீபா சன்னிதி என மேலும் 2 ஹீரோ யின்கள் தேர்வு செய்யப் பட்டனர்.
இதுபற்றி இயக்குனர் கூறும்போது, (more…)