Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: International Biographical Centre

மே 10, இதே நாளில் . . .

1612 - ஷாஜகான் மன்னன் தனது 14 வது மனைவியாக மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான். 1796 - பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியி ல் ஆஸ்திரியப் படைகளுக்கெதிரான போரில் (more…)

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு காரணம் அவர்கள் அணியும் உடையே! சூடான விவாதம் – வீடியோ

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு காரணம் அவர்கள் அணியும் உடை யே! சூடான இந்த விவாதம் விஜய் டிவி- யில் ஞாயிறு (நேற்று) அன்று ஒளிபரப்பா ன நீயா? நானா? என்ற விவா த நிகழ்ச்சியை திரு. கோபி நாத் அவர்கள் சூடான இந்த விவாதத்தை தொடங்கி வை த்தார் இந்த வீடியோவை பார்த்துவிட்டு, நீங்கள் உங்களது கருத்துக்களை சொல்ல‍லாம். பெண்கள் அணி யும் ஆபாச மற்றும் அருவறு க்க‍த் த‍க்க‍ உடைதான் ஆண் களை பெண்கள் பால் ஈர்த்து, பாலியல் சீண்டலுக்கு தூண்டு கிறதா? இல்லையா? தைரிய மாக உங்களது கருத்து க்களை தாராளமாக சொல்ல‍லாம். உங்களது கருத்துக்களை யாதொரு திருத்த‍முமில்லாமல் அப்ப‍டி யே வெளியிடுவோம். குறிப்பு - நாகரீகமான வார்த்தைகளை (more…)

சர்க்கரை நோய்க்கான நவீன சிகிச்சைகள் – மருத்துவர் தீபா அனுரேகா – வீடியோ

சர்க்கரை நோய்க்கான நவீன சிகிச்சைகள் பற்றி மருத்துவர் தீபா அனுரேகா அவர்கள், சன் டிவியில் கடந்த வாரம் ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் விளக்க‍மளித் துள்ளார். இவரது விளக்க‍ம், சர்க் க‍ரை நோய் பற்றிய விழிப்புணர் வை ஏற்படுத்துவதாகவும், நமது உடலில் சர்க்க‍ரையின் அளவை எப்ப‍டி கட்டுக்குள் வைப்ப‍து? சர்க்க‍ ரை நோய் வராமல் தடுப்ப‍து எப்ப‍டி? சர்க்க‍ரை நோயின்போது உட லில் என்ன என்ன‍ மாற்ற‍ங்கள் நிகழ்கிறது என்பன போன்ற (more…)

உங்கள் கோப்புக்களை, இணையத்தில் இலவசமாக சேமிக்க google drive . . .

google drive (click me) வசதி மூலம் உங்கள் கோப்புக்களை இணையத்தில் இலவசமாக சே மிக்கலாம் இதற்காக கூகுள் 5GB வரை இட வசதி வழங்குகிறது. இதற்கு மேல் அதிகமுள்ள‍ கோப் புக்களை சேமிக்க‍, சேமிப்பு வச திகள் கட்டணம் செலுத்தி பெற லாம். இதன்மூலம் நாம் பெறும் வசதிகள்: உங்களுடைய 30 க்கும் மேற்பட்ட (more…)

திரையுலக வரலாற்றில் முதல் முறையாக இந்த கோடையில் . . .

தமிழ் திரையுலகினர் கோடையில் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய ஆர்வப்படுவது உண்டு. அப்போது கூட்டம் மற்ற நாட்களைவிட அதிகமாக இருக்கும். வசூலும் எகிறும்.   முந்தைய திரையுலக வரலாற் றை புரட்டினால் முன்னணி நடி கர் களின் படங்கள் கோடையில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய தை அறிய முடியும். ரஜினியின் படையப்பா 1999 ஏப்ரல் 10-ந் தேதியும், கமலின் இந்தியன் 1996 மே 9-ந்தேதியும் ரிலீசானது. இதுபோல் விஜயின் கில்லி, அஜீத்தின் சிட்டிசன், சூர்யாவின் அயன், விக்ரமின் சாமி போன்ற (more…)

கிழமைகளுக்கு பெயர் தோன்றிய வரலாறு

கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனி தனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழமைகளுக்குப் பெயர் கிடையாது. அப்போதெல்லாம் காலத்தை மாதமாக வே பிரித்திருந்தனர். மாதங்கள் வாரங்க ளாக கணக்கிடப் பட்டதும், வாரத்திற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க்கலாம்... ஆரம்ப காலத் தில் பகல் - இரவு, சந்திரன் வளர்ச்சியை க் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் கிழமைகள் உருவாக்கப்பட வில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஏரா ளமான நாட்கள் உள்ளன. அத்தனை நாட் களுக்கும் தனித்தனியாகப் (more…)

முன் மாதிரி முதல்வர்கள்

2011 ஜனவரி மாத உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் தேர்வு ஜுரம் நெருங்குவது போல... நம் அரசியல்வாதிகளுக்கு இப்பொழுதே தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுவிட்டது. தேறு வோமா? என்ற பயத்தில் பிதற்றுகிற மாணவர்களைப் போல அரசியல் தலைவர்களும் ஏதேதோ பிதற்ற ஆரம்பித் திருக்கிறார்கள். தேர்வில் வெற்றி பெறுவதற்கு உழைப்பும், முனைப்பும், படிப்பும், போதும், ஆனால் தேர்தலில் வெற்றி பெற... அதிலும் நம்ம ஊர் தேர்தலில் வெற்றி பெற . . . மக்களை மயக்கத்திலாழ்த்தும் மதுவும், ... சோம்பேறிகளாக்கும் இலவசங்களும், வாக்களிப் பதற்கு இலஞ்சமும், ஜாதி உணர்வும், கொள்கையற்ற கூட்டணியும் இருந்தால் போதும். இவையெல்லாம் இருந்தும்கூட, இன்று பல அரசியல் தலைவர்கள், தேர்தலில் தேறிவர, தலைகீழாகத் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் மேலே சொன்ன எந்த ஜாலங்களுமின்றி சில மாநிலங்களில் . . . சில முதல்வர்கள் தொடர்ந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar