Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Interview

உண்மையான முகத்திரையை கிழித்தெறிந்தேன்! – BIGG BOSS சிநேகன் OPEN TALK – வீடியோ

  "உண்மையான முகத்திரையை கிழித்தெறிந்தேன்.!"- பிக்பாஸ் (கவிஞர்) சிநேகன் OPEN TALK - வீடியோ BIGG BOSS (பிக்பாஸ்)நிகழ்ச்சியில் இறுதிவரை பயணம் செய்த சினேகன் (SNEHAN) , தன்னுடைய பிக்பாஸ் பயணத்தை நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார். 100 நாட்களில் (more…)

‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்

‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலியாடுகளாகும் மாணவர்கள்! – அதிர வைக்கும் உண்மைகள் - பதறவைக்கும் தகவல்கள் கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் (more…)

இன்டர்வியூவில் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்

வேலை நிமித்தமா ஏதாவது இ ன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட  Resume  கொண்டு போவோம். அதை மட் டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விக ள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக் கு நாம எப்படி பதில் சொல்றோம் குறத பொறுத்து, நம்மளோட திறமை, மன உறுதினு பல விசய ங்கள தீர்மானிப் பாங்க. வழவழ “னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்ம ளோட (more…)

‘சில‌ம்பு செல்வர்’ மா.பொ.சி அவர்கள் அளித்த‌ அரிய பேட்டி – அபூர்வ வீடியோ

ம. பொ. சிவஞானம் இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போ ராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறிய ப்படுபவர். இவர் ஜூன் 26, 1906 ஆம் பிறந்த இவர், தனது இளமைப் பருவ ம் முதற்கொண்டே  தொடர்ச்சியாக இமைப்பொழுதும் சோராமல் நாட்டு க்காகவும் தமிழ் இலக்கிய த்திற்காக தன்னையே அர்ப்ப‍ணித்துக் கொண்ட ஒப்ப‍ற்ற‍ மாமனிதராக விளங்கிய இவர் கடந்த‌ அக்டோபர் 3, 1995 ஆம் காலமானார். அவருக்கு சிலப்பதிகா ரத்தின்மீது இருக்கும் பேராற்ற‍ லால் அவர் சிலம்புச்செல்வர் என்றும் அழைக்க‍ப்ப‌ட்டார். மறைந்த சில‌ம்பு செல்வர் மா. பொ.சி ஐயா அவர்கள், தொலைக்காட்சி ஒன்றிற்கு (more…)

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி கொடுத்த‍ திகில் சம்பவம்! – அவரது முழு பேட்டி – வீடியோ

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி ஏற்படுத்தி திகில் சம்பவம் - அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோவினை கீழே காணலாம். சில நாட் (more…)

கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்கத் தாமதம் ஆவது ஏன்?

‘கேம்பஸ் இன்டர்வியூ’ - இன்றைய சூழலில் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது இந்த மந்திரச் சொல்தான். மாணவ ர்களுக்கு மட்டுமல்ல... கல்லூரிகளு க்கும் மாணவர்களைக் கவர அது தான் தூண்டில் முள்! 'எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல் லாம் விளம்பரப் படுத்தித்தான் ஒவ் வொரு ஆண்டு ம் மாணவர்களைச் (more…)

நேர்முகத்தேர்வுக்கு செல்லும்முன். . . . ? ? ? ?

நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய பகுப்பாய் வையும், அக்கேள்விகளுக்கா ன சரியான பதிலையும் தயார் செய்து வைத்துக்கொண்டு, நேர்முகத்தேர்வில் அவற்றை வழங்கினால் மட்டுமே, உங்க ளுக்கு வேலை கிடைத்து விடு ம் என்ற முழு உத்தர வாதமி ல்லை. இன்டர்வியூ என்பது அதனையு ம் தாண்டிய சில அம்சங்களை க் கொண்டது. நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் முன்னிலையில், ஒரு நேர்மறை தொழில்முறை பிம்பத்தை (more…)

“””ஆயிரம் முத்த‍ங்களுடன் தேன்மொழி””” (திரை முன்னோட்ட‍மும், நடசத்திரப் பேட்டிகளும்) – வீடியோ

ஆயிரம் முத்த‍ங்களுடன் தேன்மொழி!   என்ன‍ங்க! பெயரே வித்தியாசமா இருக்கா!, இந்த படத்தில் புது முக நடிகை அக்ஷ்ரா மற்றும் புது முக நடிகர் வெங்கடேஷும் நடித்துள் ள‍னர். இந்தப் படத்தில் இவர்கள் நடித்துள்ள‍னர் என்பதைவிட எத் த‍னை முறை முத்தமிட்டுள்ள‍னர் என்று கூறினால் இதற்கு பொரு ந்தும். பெயரிலேயே முத்த‍ம் இரு க்கும்போது படத்தில் (more…)

“சீர்காழி” திருவாளர் சிவசிதம்பரம் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்

க‌டந்த 09/10/2011 அன்று உங்கள் விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், உரத்த‍ சிந்தனை மாத இதழின் சார்பாகவும், சென் னை சாந்தோமில் உள்ள‍ சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் அவர் களை அவரது இல்ல‍த்திலேயே சந்தித்து, எடுக்க‍ப்பட்ட‍ நேர்காணல் விதை2விருட்சம் கேள்வி - 1 குறிப்பிட்ட‍ சில ராகங்கள் மட்டுமே பிரபல இசையமைப் பாளர்களால் திரைப் படங்களில் பயன் படுத்த‍ப்பட்டு வருகிறது. உதாரணமாக சங்கரா பரணம், மோகனம், பீம்ப்ளாஸ் இந்தோளம் போன்ற ராகங்களை குறிப்பிடலாம். அது ஏன்? சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் அவர்கள் இந்த கேளவிக்கு தகுந்த (more…)

இசைப்பேரர‍சு சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் அவர்களுடனான நேர்காணல் ஒரு முன்னோட்ட‍ம்

க‌டந்த 9 ஆம் தேதி அன்று காலை சீர்காழி திருவாளர் சிவ சிதம்பரம் அவர்கள் இல் ல‍த்தில் நடைபெற்ற‍ நேர் காணல் ஒரு முன்னோட் ட‍ம் திரை இசையில் இசைய மைப்பாளர்கள் ஒரு சில குறிப்பிட்ட‍ சில ராகங்க ளிலே இசையமைப்பதேன் என்ற இசைப்பேரர‍சு சீர் காழி திருவாளர் சிவசிதம்பரம் அவ ர்கள் கூறிய (more…)