Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: iPhone

ஆப்பிள் போன், நீங்க வைத்திருப்பவரா? உங்களை அதிர வைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவல்

ஆப்பிள் போன், நீங்க வைத்திருப்பவரா? உங்களை அதிர வைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவல் ஆப்பிள் போன், நீங்க வைத்திருப்பவரா? உங்களை அதிர வைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவல் ஆப்பிள் போன் நிறுவனம் ios 8 (mobile operating system) எனப்படும் மென்பொருளை(software) 17 செப்டம்பர் 2014அன்று வெளியிட்டது.  பின்பு விற்பனைக்கு வந்த (more…)

ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸின் அந்த வெற்றி ஃபார்முலா – உணர வேண்டிய தகவல்

ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸின் அந்த வெற்றி ஃபார்முலா - உணர வேண்டிய தகவல் ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸின் அந்த வெற்றி ஃபார்முலா - உணர வேண்டிய தகவல் ஸ்டீவ் ஜாப் என்றாலே ஆப்பிள், ஆப்பிள் என்றாலே ஸ்டீவ் ஜாப் என்றேசொல்ல‍லாம். ஸ்டீவ் ஜாப் அவர்க ளின் வெற்றிக்கு உதவிய (more…)

உங்க Cellphone அடிக்கடி ஹாங் ஆகுதா? – சரிசெய்ய‍ சில வழிமுறைகள்

உங்க ஸ்மார்ட் போன் அடிக்கடி ஹாங் ஆகுதா? - சரிசெய்ய‍ சில வழிமுறைகள் தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மிகவும் பயன்பாடு அதிகரித்துவிட்டது. வாங்கிய போது சூப்பராக செயல்பட்ட (more…)

லெனோவாவின் புதிய அறிமுகம் – வைப் X ஸ்மார்ட்போன்! லெனோவாவின் வைப் X ஸ்மார்ட்போன்!

இதில் Wi-Fi, ப்ளூடூத், AGPS மற்றும் 3G இணைப்பு விருப்ப ங்கள் உள்ளன. லெனோவாவின் மடிக்க ணினிகள் ஒரு காலத்தில் மக்களிடம் மிக பிரபலமா க பேசப்பட்டு வந்தது. சமீ பத்தில் லெனோ வா தனது முதல் வைப் X ஸ் மார்ட் போனை இந்தி யாவில் அறிமுகப்படுத்தி, ஸ்மார்ட் போன் வர்த்தகத்தில் தன் னையும் இணைத்துக் கொ ண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரீமியம் பாலிகார்ப னேட் துணைப் பாகங்க ள் மற்றும் ஒரு மேம்பட்ட (more…)

Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று மென்பொருள்கள் (முற்றிலும் இலவசமாக)

கணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரி யாமல் இருக்காது. 1997 ஆம் வரு டத்தில் வெளியான இந்த மென் பொருள் பாட்டு கேட்பத ற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந் தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெ ர்ஷன்கூட வெளியிட்டிருந்தார்கள் . இதன் நிறுவனமான AOL வரும் டிசம்பர் 20 ந்தேதியோடு Winamp சேவையை நிறுத்தப் போகிறது. இனிமேல் (more…)

ஆப்பிளின் புதிய ‘ஐ.ஓ.எஸ்-7’ – ‘இது ஆண்ட்ராய்டின் ‘அட்ட காப்பி”

இன்றைய டிரெண்டில், ஸ்மார்ட் போன் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் என்றாகிவிட்டது! இதில் ஸ்மார்ட்போன்களில் 'ஏ ஸ்டார்’ அந்த ஸ்துகொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களை, 'ஐ.ஓ.எஸ்.’ எனும் ஆபரேட் டிங் சிஸ்டம் இயக்குகிறது. சாம்சங், சோ னி, எல்.ஜி, மோ ட்டரோலா தொடங்கி 23 நிறுவனங்களின் செல்போன்களை இயக்கும் ஆண்ட்ராய்ட் மென்பொருள் தான் சுமார் 100 கோடி மொபைல் போன்க ளை (more…)

சென்னையில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் – வீடியோ

சென்னை அயனாவரத்தில் பன்னிரென்டாம் வகுப்பு படித்துவரும் மாணவியை அதே வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள‌ளது பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ள‍து. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த (more…)

உங்களது புகைப்படத்திற்கு பின்ன‍ணி குரல் கொடுக்க‍ உதவும் ஓர் உன்ன‍த தளம்

உங்களது புகைப்படங்களுக்கு மென்மேலும் மெருகூட்ட‍ வருகிறது. ஓர் தளம் ஆம் உங்களது புகைப்பட்ட‍திற்கு ஏற்றதொரு வண்ணமய த்தில் பின்னணி அமைத்து அத்துடன் உங்களது இனிமையான குரலினை அப்புகைப்படங்களுக்கு கொடுத்து உயிரூட்டி உணர்வூ ட்டி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் Fotobabble என்ற தளம்.முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக்கொள் ள வேண்டும். பின்னர் இந்த தளத்தி லும் ஒரு கணக்கினை திறந்து கொ ள்ளவும். இப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தி ல் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முக பக்கத்தில் இருந் தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை (more…)

ஆப்பிளின் அடுத்த தயாரிப்பு ஐபோன் 5 – வீடியோ

ஆப்பிள் வெளியிடவிருக்கும் அடுத்த தயாரிப்பு ஐபோன் 5 தான் என்ப தை அந்நிறுவனம் இன்று நடை பெறவி ருக்கும் நிகழ்வின் அழைப்பில் 5 என குறிப்பிட்டு ள்ளதன் மூலம் உறுதிப்படுத் தியுள்ளது. ஐ போன் 5 செப்டர்ம்பர் 12ம் திகதி San Francisco, USAவில் நடக்கவி ருக்கும் நிகழ்வில் அறிமுகமாகும் என தெரி (more…)

காணாமல் போனவர்களை கைபேசி மூலம் கண்டுபிடிக்கலாம் – வீடியோ

பள்ளிக்குச் சென்ற தமது குழந்தைகள் மாலை நேரம் சரியான நேர த்தில் வீடு திரும்பவில் லை என்றால் அந்த நேர ம் பெற்றோர்கள் அடையு ம் துன்பத்திற்கும் பரபரப் பிற்கும் அளவே இருக்கா து. அப்படிப்பட்ட துயரமா ன தருணத்தை போக்குவ தற்காக ஒரு புதிய அப்ளி கேசன் வர இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா ஜார்ஜியாவில் ஒரு 14 வயது சிறுவன் காணாமல் போய்விட்டான். இதை அறிந்த அவனுடையத் தாயார் தனது ஸ்மார்ட்போன் மூலம் பேமிலி ட்ராக்கர் என்ற அப்ளிகேசனைப் பயன்படுத்தி தனது மகன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். அதன்மூலம் (more…)

ஐபோன் மூலம் தண்ணீருக்குள் Photo எடுப்பது எப்ப‍டி? – வீடியோ

விலைமதிப்பு மிக்க உங்கள் Iphone-ஐ நீர், மணல், மற்றும் பனியில் பாதுகாக்க இப் போது iphone scuba case tat7  என்ற உறை பயன்பாட் டுக்கு வந்துள்ளது.. இந்த உறையை உங்கள் ஐ போனி ற்கு பயன்படுத்தியவாறே உங்கள் ஐபோனை நீங்கள் எளிதாக இயக்க முடியும் என் பதுதான் இதிலுள்ள சிறப்பான பயன்பாடு ஆகும். விலையுயர்ந்த உங்கள் iPhone -ஐ இந்த tat7 காக்கும். மேலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar