Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: IPL

IPL கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது – பணிந்தது IPL நிர்வாகம்

IPL கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது - பணிந்தது IPL நிர்வாகம் ஐபிஎல் கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது - பணிந்தது ஐபி.எல் நிர்வாகம் காவிரி மேலாண்மை வாரியம் ( Cauvery Management Board ) அமைக்க வலியுறுத்தி (more…)

IPL எதிர்ப்பு – தடியடி – சேப்பாக்க‍ம் மைதானம் அருகே போராட்ட‍க்காரர்கள் மீது

IPL எதிர்ப்பு - தடியடி - சேப்பாக்க‍ம் கிரிக்கெட் மைதானம் அருகே போராட்ட‍க்காரர்கள் மீது ஐ.பி.எல் எதிர்ப்பு - தடியடி - சேப்பாக்க‍ம் கிரிக்கெட் மைதானம் அருகே போராட்ட‍க்காரர்கள் மீது காவிரி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் சென்னையில் (more…)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது நம்ம‍ நடிகர்கள் நடனம் ஆடிய காட்சி – வீடியோ

தற்போது நடந்துகொண்டிருகுகம் ஐ.பி.எல். T20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் நம்ம‍ தமிழ் நடிகர்கள் நடனம் ஆடியிருந்தால், எப்ப‍டி இருக் கும் என்பதை விகடன் வலைதளம் வடிவமைத் த வீடியோ காட்சியினை விதை2விருட்சம் இணைய வாசகர்கள் கண்டு, கவலைகள் மறந்து சிரிக் (more…)

ஐ.பி.எல். – வஞ்சிக்கப்படும் சென்னை ரசிகர்கள்!

நீங்கள், சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகரா? சென்னை சேப்பாக்கத்தில் மேட்ச் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்களா? எடுத்து வையுங்கள் ரூ.700ஐ. என்னால் வரிசையில் நின்று அடிதடிபட்டு டிக்கெட் வாங்க முடியாது என்கி றீர்களா? ஆன்லைனில் 700 ரூபாய் டிக்கெட் விற்பனை கிடையாது. 1200 ரூபாய் இருந் தால் மட்டும்தான் டிக்கெட் வா ங்க முடியும். சென்னையைப் போல மற்ற ஊர் ரசிகர்களுக்கு ம் இதே மாதிரியான நிலைமைதானே என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.9 அணிகள் உள்ள (more…)

இறுதிப்‌ போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் நடந்த முதலாவது `பிளே-ஆப்' சுற்று ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேல ஞ்சர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.   இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரிடை யாக ‌இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பது குறி ப்பிடத்தக்கது.  டாஸ்வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முத லில் பீல்டிங் தேர்வு செ ய்தது. இதனையடுத்து கள மிறங்கிய பெங்களூர் அ ணி  20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென் னை சூப்பர்கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 177ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்‌ போட்டியில் நுழைந்தது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று யார் சொன்னது..?: எரிச்சலில் ஷில்பா ஷெட்டி

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு அவரது நண்பரான ராஜ் குந்ரா வை திருமணம் செய்து கொண்டார். இவர் களிருவரும் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யின் உரிமையாளர்களாக உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷில்பா ஷெட்டி, ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்க ளில், தவறாமல் தனது அணியுடன் ஆஜ ராகி விடுவார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ஷி ல்பா ஷெட்டி கடும் கோபத்தில் இருக்கி றார். இது குறித்து (more…)

18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல்., சீசன் 4ல் சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யும், டில்லி டேர்டெ வில்ஸ் அணியும் மோ துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதன் படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரி்ல் 3 விக்கெட் இழ ப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் பின் னர் 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங் கிய டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப் பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இ‌தனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் தோனி, முரளி விஜய் அதிரடி கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெ ற்றி பெற்றது. சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி பரிதாபமாக வீழ்ந்தது. இந்தியாவில் நான்காவது ஐ.பி. எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நட ந்த 52வது லீக் போட்டியில் (more…)

இன்று (16-04-11) நடைபெற்ற ஐ.பி.எல்.-4-ன் CSK Vs. RCB ஆட்டத்தின் முக்கிய திருப்பங்கள் – வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸும் மோதிய விறுவிறுப்பான ஆட்டத்தின் முக்கிய திருப்பங்களை நீங்கள் கண்டுகளிக்க... இணையத்தில் இருந்த வீடியோவை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

ஐ.பி.எல்., சீசன் 4 : சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல்., சீசன் 4 தொடரின் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயி க்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து ள்ளது. இதை யடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்க ளூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக ளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத் தது. இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்று (16-04-11) நடைபெற்ற ஐ.பி.எல்.-4-ன் CSK Vs. RCB ஆட்டத்தின் முக்கிய திருப்பங்கள் – வீடியோ இணையத்தில் இருந்த செய்தியை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது