Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: IPod

மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களுடன் கண்ட‌ நேர்காணல் – வீடியோ

திரைப்படங்களில் இடம்பெறும் நாட்டியங்க ளில் பெரும்பாலான நாட்டியங்கள் பத்மினி அவர்களே ஆடியி ருப்பார். பரத நாட்டியத் திற்கு பெருமை சேர்த்த‍ நாட்டியப் பேரொளி பத்மினி (பப்பிம்மா) அவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு நம்மைவிட்டு பிரிந்தார். தொ லைக்காட்சி ஒன்று அவர் இறப்புக்கு முன் அவருடனான ஒரு நேர்காணலை வெளி யிட்டுள்ள‍து. அவரது (more…)

புதிய ஐ-பேட் – சிறப்பம்சம்

சென்ற மார்ச் மாதம் 7 அன்று, சான் பிரான்சிஸ்கோ நகரில், யெர் பா புயான மையத்தில் (Yerba Buena Center) தன் புதிய ஐ-பேட் டேப்ளட் பிசியினை ஆப்பிள் நிறு வனம் வெளியிட்டது. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மார்ச் 16 அன்று பொதுமக்களுக்கு விற்ப னைக்கு வந்தது. இதற்குப் புதிய பெயர் எதனையும் தராமல் "புதிய - ஐபேட்' என ஆப்பிள் பெயர் சூட்டியுள்ளது. ஐ-பேட்2 வெளியாகி, ஏறத் தாழ ஓராண்டு கழித்து இந்த (more…)

அறிமுகமான ஐ பேட் 2

ஐபேட் டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தி, இந்த சந்தையில் முதலாவதாக நுழைந்து பெரிய அளவில் வர்த்தகத்தினை மேற் கொண்ட ஆப்பிள் நிறு வனம், சென்ற மார்ச் 2ல் தன்னு டைய ஐபேட் சாதனத்தின் இரண் டாவது பதிப்பான ஐபேட்-2 டேப்ளட் பிசியை வெளியிட் டது. முந்தையதைக் காட்டி லும் ஸ்லிம்மாக, குறைவான எடையில், வேக மான இயக்க த்துடன் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் விலை சிறிதுகூட குறைக்கப் படவில் லை. வை -பி திறன் கொண்ட 16 ஜிபி மாடல், 499 டாலருக்கும், 64 ஜிபி 699 டாலருக்கும், 3ஜி ஐபேட் 629 மற்றும் 829 டாலருக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ல் (more…)

ஐ-பாடும், டேப்ளட் பிசியும், அதன் பயன்பாடுகளும்

ஆப்பிள் நிறுவனம் அதிகார பூர்வமாகத் தன் ஐ-பேட் சாதனத்தை, இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வெளி யிட்டது. இதனை வாங்கிப் பயன் படுத்த விரும்பும் பலருக்கும் இது குறித்து பல சந்தேகங்கள் எழுகி ன்றன. மேலும் பல வினாக் களும் தோன்றுகின்றன. வாசகர் களின் கடிதங்கள் இவற்றைப் பிரதிபலிக் கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். 1. ஐபேட் ஏன் இந்தியாவில் இவ்வளவு தாமதமாக அறிமுகப் படுத் தப்படுகிறது? டிஜிட்டல் சாதனச் சந்தையில் இயங்கும் பலரும் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் மேல் கோபமாக இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை அவ்வளவாகக் கண்டு கொள்வதாக இல்லை. ஐபேட், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கூட (more…)

இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபாட்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், இன்று முதல் இந்தியச் சந்தை யில் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்து, ஆப்பிள் நிறுவனம், தனது வெப்சைட்டில் தெரிவித் துள்ளதாவது : இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தற் போது தங்கள் நிறுவன தயாரி ப்புகள் பயன்பாட்டில் இருந் தாலும், தங்கள் நிறுவனம், அதிகாரப் பூர்வமாக, இன்று இந்தியச் சந்தையில் அடி எடுத்து வைப்பதாக தெரிவித்துள்ளது. 6 வகைகளில் ஐபாட் அறிமுகம் செய்தி ருப் (more…)

செல்போனில் டிக்ஷ்னரி

நீங்கள் உங்கள் செல்போனில் டிக்ஷ்னரியை பார்க்க வேண்டுமா? கீழே குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பி ட்டுள்ள வழி முறைகளை பின்பற்றி டவுண்லோட் செய்து பயன்பெறுங்கள். http://dictionary.reference.com/mobileapp

New Mobiles

ஆண்டு தோறும் உலக மொபைல் கண்காட்சியில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் புதிய மாடல்களை வர்த்தகர்களு க்கும், மக்களுக்கும் காட்டு வார்கள். அவை பன்னாட்ட ளவில் சந்தையை அடைய சில மாதங்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். இந்த ஆண்டில் இந்த கருத்தரங்கு கண்காட்சி லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்று வருகி றது. ஆனால் இந்திய மாநி லங்களைப் பொறுத்தவரை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில், வாரந்தோறும் (more…)

புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கை யின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக் குள் பல வகைகளில் இணைத்துக் கொள் கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப் படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் (more…)

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்-2

முகம் கழுவது எப்படி: தேவைப்படும் நேரம்: 30 நிமிடங்கள் தான். தேவையான பொருட்கள்: 1. தண்ணீர் - 2கப் [அது போதும் நாம என்ன Cat walk or Fashion showவுக்கா போகப் போறோம்]  தண்ணீரை சேமியுங்கள். 2. காட்டன் டவல் சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..] 3. கண்ணாடி சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..] 4. சீப்பு முடிந்தவரை சொந்தமாக சீப்பு வைத்துக் கொள்வது நல்லது, சகோதரிகளிடமிருந்து வேண்டாம் [முகம் கழுவிய உடனே தலை சீவினால் அழகாக தெரிவீர்கள்] 5. சோப்பு தவிர்க்கவும், உடலுக்கு தான் சோப்பு, முகத்துக்கென்று தனியாக பசைகள் உள்ளன OLay Clarity. கவனிக்க வேண்டியவை: ஆண்களின் அழகு குறிப்புகளை சில வாரங்கள் தொடந்தவுடன், உங்கள் தோற்றமும், முகமும் மிக மிக பிராகசாம தோன்றும், இதனால் உங்களுக்கு பல எதிரிகள் தோன்ற வாய்ப்புண்டு... கொஞ்சம் உஷார் தேவை. 1. தண்ணீர், டவலில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்ற