சிறப்புகளின் உச்சம் இந்திய சாலைகளில் லாண்ட்ரோவர் வாகனங்கள்
பிரிட்டிஷ் கார் உற்பத்தி நிறுவனமான லாண்ட்ரோவர் 1978ம் ஆண் டு துவங்கப்பட்டது என்றாலும் லாண்ட்ரோவர் மாடல் கார் ரோவர் நிறுவனத்தால் 1948ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது என்பது சுவா ரஸ்யமான உண்மையாகும். ஃபோ ர் வீல் ட்ரைவ் வாகன உற்பத்தி யில் முன்னோடியான இந்நிறுவன த்தின் சிறப்பான பொறியியல் தொழில் நுட்பத் தின் நுணுக்கங் கள் இன்றைய லாண்ட்ரோவர் கார்களில் காணப்படுவதே இதன் தனிச் சிறப்பு. உறுதியான கட்டுமானத்தி ற்கும் சிறந்த செயல் திறனுக்கு பெயர் போன இந்நிறுவனத்தை 2008 ம் ஆண்டில் ஜாக்வார் நிறுவன த்துட ன் சேர்த்து வாங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் என்பது குறிப்பிட த்தக்கதாகும். புதுப்புது (more…)