தீவிரவாதம் - முட்டாள்தனத்தின் உச்சநிலை
Terrorism is The Peak of Nonsense
(எழுதியது விதை2விருட்சம் சத்தியமூர்த்தி)
இராணுவீரர்களின் மீதான தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலை (more…)
பேருந்தில் பயணம் செய்பவர்கள் . . . இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் . . .
பேருந்தில் பயணம் செய்பவர்கள் . . . இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் . . .
பலருக்கு நெடுந்தூர பேருந்து பயணம் என்றால் ஜாலிதான், அதுவும் ஜன்னல் அருகே (more…)
12 வயது சிறுவனுக்கு நேராக நிற்காத, தொங்கிக் கொண்டிருக்கும் தலை. - அறுவை சிகிச்சைக்கு தயாராகும் மருத்துவர்கள்
12 வயது சிறுவனுக்கு நேராக நிற்காத, தொங்கிக் கொண்டிருக்கும் தலை. - அறுவை சிகிச்சைக்கு தயாராகும் மருத்துவர்கள்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் கழுத்து நேராக இல்லாமல் 180 டிகிரி கோணத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதை அறுவை சிகிச்சைசெய்து சரிசெய்ய
(more…)
டியூப் வீடியோக்களை இணைய இணைப்பு இல்லாமல் பார்க்க . . .
கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தி யாவில் அதிகரிக்கும் வகையில் புதிய வசதியை அளி த்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் (more…)
200 கோடி வசூல் செய்து சாதனை படைக்க காரணமாயிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று(11.11.13) சத்யம் திரை யரங்கத்திற்கு வந்த ஹிரித்திக் ரோஷன் தியேட்டருக்குள் நுழைவதற்குள் மிகுந்த சிரமப்பட்டுவிட்டார். சென்னையிலு ம், அதன் சுற்றுப்புறத்திலும் (more…)
இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhy thmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.
இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்று போவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக் கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை (more…)
நாம் நட்புடன் இருக்க முயன்றாலும் நம்முடன் பகை நாடுகளாகவே விரோ தம் காட்டி வருகிறது பாகிஸ்தானும், சீனாவும் . சீனா இந்தியா மீது 1962-ம் ஆண்டு போர் தொ டுத்தது. அதன் பின் இந்தியா வுடன் எந்த நேர்முக போரிலு ம் ஈடுபடவில்லை என்றாலும் இந்தியா மீது மறைமுக யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சீன போரின்போது காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை இன்னும் திருப்பி தர மறுக்கி றது. சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலம் எங் (more…)
ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் (classbites.com/) தளத்தை விஷேசமானது என சொல்லலாம். காரணம் மிகவும் எளிமை யான அதே நேரத்தில் சுவாரஸ்ய மான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான்.
என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந் தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ (more…)
காதல் புனிதமானது. புதிரானதும் கூட. ஆனால் என்றும் புதிதானது. காதலிப்பவர்களுக்கு இடையில் உள்ள உறவு எப்படி இருக்கிறது என்பதை அளவிட இங்கு ஒரு சுயபரி சோத னை கேள்வி-பதில் தரப்பட்டுள்ளது.
இதன் மூலம் உங்கள் காதலின் ஆழத்தை அளவிட்டுக் கொள்ளலாம். புதிதாக காதலிக் கத் தொடங்கினால் உங்கள் துணையை எப் படி கவர்ந்திழுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
1. உங்கள் காதலரை சந்தித்தால் எதைப்பற்றிப் பேசிக் கொண்டு இருப் பீர்கள்?
அ. பணச் செலவு, சமுதாய நிலவரம், (more…)
ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என் பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன் னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக் கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக் கும் நல்லதாம்.
செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்க ளைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக.
தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் (more…)
'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத் தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வ துண்டு. காதலும் ரொமா ன்ஸும் இல்லை என் றால், மனித வரலாறே ரத்தக் களறியா கத் தான் இருந்திருக்கும்.
சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?! நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலு க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி.
காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலி யானது; கொஞ்சம் 'பிளேபாய்’ தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட (more…)