Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: isaignani

’10 மணிநேரம்” ‘இளையராஜா’வின் இன்னிசைப் பாடல்கள், தொடர்ச்சியாக தடையின்றி கேட்க . . .! – வீடியோ

'மேஸ்ட்ரோ', 'இசைஞானி', 'ராகதேவன்' என்றெல்லாம் ரசிகர்களால் அழைக்க‍ப்படும் இளையராஜாவின் இன்னிசைப் பாடல்களை தொடர் ச்சியாக 10 மணிநேரம்  தடையின்றி, கேட்டு, பா (more…)

சிந்து பைரவி திரைப்படம் – – வீடியோ

கவிதாலயா வழங்கும், கே. பாலசந்தர் எழுத்திலும் இயக்க‍த்திலும், உருவாகி,  கலை உலக மார்கண்டேயன் ந‌மது சிவகுமார், சுஹா சினி, சுலக்ஷனா,, டெல்லி கணேஷ், ஜனக ராஜ் மற்றும் பலர் நடித்து, இசை ஞானி இளையராஜாவின் இன்னிசையில் (more…)

இசைஞானி இளையராஜாவின் இணையதளம் விரைவில் . . .

பாடல்கள் மூலம் பட்டிதொட்டி எங்கும் இசை விருந்து கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக் கிளி தொடங்கி இன்று வரை ரசிகர்க ளை இசை மழையால் நனைத்துக் கொ ண்டிருக்கிறார். இசைஞானியின் 68வது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் பத்திரிகையாளர்களின் முன்னிலையி ல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச் சியில் இயக்குனர்கள் ஆர். கே. செல்வ மணி, மனோஜ்குமார், கெளதம் வாசு தேவ மேனன், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் அசோக், இறையன்பு ஐ.ஏ.எஸ்., கவிஞர் முத்துலிங்கம் ஆகியோ் கல ந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ் ச்சியில்  இளையராஜாவிற்கு என்றே இணையதளம்  ஒன்றை துவங்கியுள்ளார். இந்த இணைய தளத்தில் இசை பற்றிய சந்தேகங்க கேள்விகளுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar