Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: IT

க‌டலை மாவில் தேன் சேர்த்து குழைத்து எடுத்து

க‌டலை மாவில் தேன் சேர்த்து குழைத்து எடுத்து . . . க‌டலை மாவில் தேன் சேர்த்து குழைத்து எடுத்து . . . கடலை மாவு மத‌மற்றும் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் அழகையும் சேர்த்து கொடுக்க (more…)

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது எப்ப‍டி?… முழுமையான வழிகாட்டி!

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது எப்ப‍டி?... முழுமை யான வழிகாட்டி! மாதச் சம்பளக்காரர்கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வரு மானவரிக் கணக்கு (இன்கம் டாக் ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014. இதற்கு இன்னும் 25 நாட்கள் தான் இருக்கின்றன. கடைசி வார த்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்து கொள்ளலாம் என்று இருந்துவிட்டு, அவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது (more…)

வருமான வரி விலக்கை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மிகவும் அவசியம்

நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டு ம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வரி கட்டுபவர்களுக் கு தங்களின் வருமானத்தைப் பொறுத்து சில வரி விலக்குகளு ம் உள்ளன என்பதையும் நாம் அறி வோம். ஆனால் அந்த வரி விலக் கை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மிகவும் அவசியம். அதை சரிவர பாதுகாக்காமல் போனால் (more…)

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ (more…)

தன் குட்டியை தானே உண்ணும் பனிக்கரடி – அதிர்ச்சி வீடியோ

பொதுவாக மிருகங்கள் தனது குட்டிகளை தானே உண்பதில் லை. ஆனால் இங்கு பனிக்கரடி தன் குட்டியை உண்ணும் அதிர்ச் சியான காட்சிகள் இணையத் தில் வெளியாகி மிருக ஆய்வா ளர்களை அதிர்ச்சியை ஏற்படு த்தியுள்ளது. குட்டி இறந்த பின்பு உண்கிறதா அல்லது குட் டியை கொன்று உணவாக்குகிறதா என்பது தெரியவில்லை. தாய் எங்கு சென் றாலும் பின்னாலே குட்டிகளும் அணிவகுத்துச் சென்று மிகவும் சந்தோ சமாக வாழ்பவை பனிக்கரடிகள். இதனால் (more…)

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

தென் இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மூத்த பல்கலைக் கழகமாக சென்னைப் பல்கலைக் கழ கம் திகழ்கிறது. தமிழ் நாட் டில் உள்ள மாவட்டங்க ளின் எண்ணிக்கை அதிகரி த்ததன் விளைவாக தற்போ து 3 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மட் டுமே இந்த பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இருந்த போதும் மிகச் சிற ந்த ஆசிரியப் பணி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளின் காரணமாக சென்னை பல்கலைக் கழகம் கல்வியாளர் கள் மத்தியில் சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்த பல் கலைக் கழகத்தில் புரோகிராமர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ப ரேட்டர் காலி இடங்களை நிரப்புவதற்கான (more…)

ஜுலை 8ல் பொறியியல் கலந்தாய்வு துவக்கம்

பொறியியல் கல்வி (பி.இ.) பொது பிரிவினருக்கான கவு ன்சிலிங் அடுத்த மாதம் 8ம் தேதி துவங்கும் என்று தமி ழக உயர்கல்வித்துறை அமை ச்சர் பி. பழனியப்பன் தெரி வித்துள்ளார். பொறியியல் கல்வி மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் இம்மாதம் 24ம் (more…)

உங்கள் காதலை அளவிட (ஒரு சுய பரிசோதனை கேள்வி-பதில்)

காதல் புனிதமானது. புதிரானதும் கூட. ஆனால் என்றும் புதிதானது. காதலிப்பவர்களுக்கு இடையில் உள்ள உறவு எப்படி இருக்கிறது என்பதை அளவிட இங்கு ஒரு சுயபரி சோத னை கேள்வி-பதில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் காதலின் ஆழத்தை அளவிட்டுக் கொள்ளலாம். புதிதாக காதலிக் கத் தொடங்கினால் உங்கள் துணையை எப் படி கவர்ந்திழுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 1. உங்கள் காதலரை சந்தித்தால் எதைப்பற்றிப் பேசிக் கொண்டு இருப் பீர்கள்? அ. பணச் செலவு, சமுதாய நிலவரம், (more…)

என்னை செதுக்கியவர்கள் – சிவகுமார் உணர்வுபூர்வமான பேச்சு – வீடியோ

என்னை செதுக்கியவர்கள் - சிவகுமார் தனது அனுபவங்களை உணர்வுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நிகழ்த்திய ஜெயா டிவியில் ஒளிபரப்பான‌ மேடை பேச்சு காட்சியுடன் நீங்கள் பார்த்து கேட்டு மகிழ‌

தொழில்நுட்ப திருவிளையாடல் – வீடியோவில்

த‌கவல் தொழில் நுட்பம் ( IT ) படித்து அதில் வேலைக்கு சேர்ந்தால் அதிக அளவு சம்பளம் என்று நினைப்பவர்களுக்கு புதிய இல்லை இல்லை த‌கவல் தொழில்நுட்ப திருவிளையாடல் காட்சியை கண்டு களியுங்கள்,  சிரியுங்கள் சிந்தியுங்கள்