தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த வள வளப் பேச்சினால் நன்மை நடக்குமோ இல்லையோ, நிச்சயமாக தீமைகள் நடக்கும். இந்த `வளவள' பேச்சு சில கணவர்க ளை கடுப்பேற்றி விடும். அதுவே தே வையில்லாத சர்ச்சைகளுக்கு வித்தி ட்டுவிடும். எனவே பெண்கள் அள வோடு பேசுங்கள். அதிகமாக பேசுவ தால்தான் அது வாக்கு வாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு (more…)