Thursday, July 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Janu

நடிகை திரிஷா விலகல் – ரசிகர்கள் சோகம்

நடிகை திரிஷா விலகல் – ரசிகர்கள் சோகம்

நடிகை திரிஷா விலகல் - ரசிகர்கள் சோகம் க‌டந்த 1999ஆம் ஆண்டு ஜோடியில் ஒரு துணை நடிகையாக அறிமுகமாகி பின் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தில் கதாநாயகியாக உயர்வுபெற்று அன்று தொடங்கிய நடிகை திரிஷாவின் திரைப்பயணம் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வெற்றி கதாநாயகியாக வலம்வருபவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவரது படங்கள் அவ்வளவாக பேசப்படாத நிலையில் வெளியான “96” படம் மீண்டும் இவரை புகழ்பெற செய்தது. தொடர்ந்து தமிழில் படங்கள் நடித்து வரும் த்ரிஷா சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் அவ்வப்போது தன் படங்களை பதிவிட்டு வந்தார். சமீபத்தில் டிக்டாக்கில் கூட இவரது வீடியோக்கல் வைரலாக தொடங்கின. இந்நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அவர் ”சில விஷயங்களை நான் மறக்க விரும்புகிறேன். அதனால் இ
டேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் – அரண்மனை கிளி

டேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் – அரண்மனை கிளி

டேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் - அரண்மனை கிளி இன்று காலையில் எனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிக் கொ்ண்டு, எனது வாகனத்தின் டையர்களில் காற்று குறைவாக இருந்த காரணத்தினால் காற்று அடிக்க காத்திருந்தேன். அங்கே காற்று அடிக்கும் பெண் ஊழியர், இன்னொரு பெண் ஊழியரைப் பார்த்து, ஏண்டி நேத்து நீ அரண்மனை கிளி பாத்தியா, ச்சீ பாவம்டி அந்த ஜானு எவ்வளவு கஷ்டப்படுறா பாரு, அந்த ஐந்து தலை வாசுகி பாம்பு வைத்தியம் கொண்டு அர்ஜுன் காலை சரிபண்ண அப்பா அவ என்ன பாடுபடுறா பாரு. என்றவாறே அவர்களின் உரையாடல்கள் ஒரு புறம் தொடர, சட்டென என் சிந்தனையில், சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், ஆங்கில வைத்தியம், பாட்டி வைத்தியம் ஏன் வீட்டு வைத்தியம்கூட கேள்விப்பட்டிருக்கேன் அது என்னடா ஐந்து தலை வாசுகி பாம்பு வைத்தியம், அது என்னதா இருக்கும்னு எனது கைபேசியில் உள்ள சூடான நட்சத்த