
நடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா? — ரசிகர்கள் புலம்பல்
நடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா? -- ரசிகர்கள் புலம்பல்
திருமதி தமிழ் (தமிழ் எம்.ஏ) என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக மாகி, சுந்தர்.சியுடன் இணைந்து ஆயுதம் செய்வோம் திரைப்படத்தில் நடித்து, பின் அங்காடித் தெரு என்ற திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளிச்சென்றவர் நடிகை அஞ்சலி. அங்காடித் தெரு படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனால் ஜெய், விமல், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியநாக நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த நாடோடிகள் 2 படமும் நல்ல விமர்சனங் ளை பெற்றது, இவரது நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு இல்லாத இவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா விற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை போயபட்டி ஸ்ரீனு இய