Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Jayarani

“கர்பிணிகளை பாதிக்கும் செர்விக்கல் இன் கான்ஃபிடன்ஸ் – ஓர் அதிர்ச்சி தகவல்!” – டாக்டர் கே.எஸ்.ஜெயராணி

மனித உயிர்கள் உருவாகும் இடம், கருப்பை. பெண்களிடம் இருக்கும் அற்புதங்கள் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்பு, பெண் உறுப்பின் கடைசி பகுதியில் தசைக் கோளம் போல் அமைந்தி ருக்கிறது. இதன் மொத்த நீளம் 7.8 செ.மீ! அகலம் 5.6 செ.மீ! பருமன் 3.4செ.மீ! கருப்பையின் மேல் பாக ம் அகன்று காணப்படும். இதற்கு `பண்டஸ்' என்று பெயர். கீழ்ப் பகுதியை கருப்பையின் வாய் என்று கூறுவோம். இது குறுகி காணப்படும். கருத்தரித்தல், கருவை தன்னோடு இணைத்து (more…)

மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு குறித்து மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்து வர் ஜெயராணி. ‘‘முதல் 3 மாதங்களில் கணவன், தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம். வாந்தி, மசக் கை, தலைசுற்றல், மனநிலை  மாற்றம், உணவின் மீது வெறுப்பு என மனைவி சந்திக்கிற பல உபாதைகளுக்கும், கணவனின் அன்பும் அருகாமையும் தான் முதல் மருந்து. காலையில் மனைவி மெதுவாக (more…)

பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்!! (புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியங்கள்)

இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென் னை யில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் `இந்தியாவில் திரும ணமான பெண்களின் செக்ஸ் ஆர் வம்- அதில் அவர்களது விருப்பங் கள்- வெறுப்புகள்- செக்சில் அவர் களது எதிர்பார்ப்புகள்’ போன்றவை களைப் பற்றி புதிய சர்வே ஒன் றினை எடுத்துள்ளனர். அந்த சர்வே யை அடிப்படையாக வைத்து பெண்களின் தாம்பத்ய ஆர்வத்தில் கடந்த பத்தாண்டுகளில் எத்தகைய (more…)

கரு முட்டையின் முக்கியத்துவம் என்ன? – Dr. காமராஜ்

பெண்ணுக்கு குழந்தைப் பேறு இல்லாத நிலை ஏற்படும் போது, உடல் நலம்-- மாத விலக்குப் பிரச்னைகள் - தாம்பத்ய உறவு என ஒவ்வொன் றாக குழந்தைப் பேறு மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்யத் தொடங்கு வார்கள்.  இவற்றை விட குழந்தைப்பேறுக்கு கரு முட்டை வெளிப் படுவதும் மிகவும்  முக்கியமான தாகும். கருப்பை நன்றாக இருந்து, மாத விலக்கு சுழற்சி நன்றாக இருந்தால் கரு முட்டை சீராக விடுபடும். கூடவே (more…)