Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Jesus

கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ?

இந்துமதத்தை மட்டும் போட்டு தாக்கும் மீடியாக்கள் ....கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ?நித்தியானந்த ,காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற இந்து மதத்தை சார்ந்தவர்கள் இவர்கள் பகிரங்க குற்ற பின்னணியி ல் இருகிறார்கள் என்பது உண்மை.. பல மோசடிகள் செய்து மக்களை ஏமாற்று ம் மற்ற மத தலைவர்களை மீடியாக்கள் கண்டு கொள் ளாததன் நோக்கம் என்ன வோ ? ஒரு சில குற்றங்கள் உங்க ளுக்காக ..கீழே !! ஒரு காலத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்ப (more…)

நண்டு உடலில் தெரிந்த இயேசு, பின்லேடன் உருவங்கள்

அமெரிக்கா தலைநகரம் வாஷிங்டன் அருகேயுள்ள எவரெட் என்ற இடத்தில் கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலை யில் மீன்களுடன் நண்டுக ளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்கு கொண்டு வந்தார்.  அதில் ஒரு நண்டு உடலி ன் வயிற்றுப் பகுதியில் இயேசு கிறிஸ்து போன்ற உருவம் இருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடை ந்த அவர் மற்ற மீனவர்க ளிடம் தெரிவித்தார். அவர்களும் வந்து அதை பார்த்து வியந்தனர். அந்த நண்டு உடலில் இருந்த உருவம் இயேசு மட்டுமின்றி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட (more…)

என்.ஆர்.ஐ.க்கள் இந்தியாவில் முதலீடு செய்வது எப்ப‍டி?

என்னதான் வெளிநாட்டில் வசித்தாலும், முதலீடு என்று வந்து விட்டால் சொந்த நாட்டிலேயே செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லா நாட்டு மக்களிடமும் உண்டு. இந்திய மக்களும் இதற்கு விதிவில க்கில்லை. வெளிநாட்டினர் இந்தியா வில் முதலீடு செய்ய பல தடைகள் உண்டு. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரை எந்தத்தடையும் இல்லை. அனை த்து வெளிநாட்டு இந்தியரும் எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய (more…)

பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர் – பைபிள்

* வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவராக இல் லாமல் இறை ப்பணியாள ராய் கடவுளின் திருவுளத் தை உளமாற நிறை வேற் றுங்கள். * மனத்தளர்ச்சி யுள்ளவர் களுக்கு ஊக்க மூட்டுங்கள்; வலுவற் றோருக்கு உதவுங் கள்; எல்லோரோடும் பொறுமையாயிருங்கள். * எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர், துன்ப நாளில் கடவுள் அவரை (more…)

இறையுணர்வுடன் நடக்க வேண்டும் – பைபிள்

* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் கடவுளை விட்டு விலகும் தன்மை கொண்டது. எனவே, தீய உள்ளம் எவருக்கும் ஏற்படாதபடி இறையு ணர்வுடன் நடக்க வேண்டும்.* கடவு ளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவு ளின் பணியை இன்னும் அதிகமாக செய்யுங்கள்.* முழு மனத்தாழ்மை யோடும் கனிவோ டும் பொறுமை யோடும் ஒருவரை ஒருவர் அன் புடன் தாங்கி ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண் டும்.* "எப்போதும் நாம் கடவுளோடு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar