Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Jewells

இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் – ஒரு பார்வை

இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் -  ஒரு பார்வை இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் -  ஒரு பார்வை அவ்வப்போது மாறிவருவது இயற்கையே அதிலும் குறிப்பாக பெண்களு க்கு அழகுணர்ச்சியும் அதிகம் இருப்பதால் (more…)

தங்க நகைகளும்! ஹால்மார்க் முத்திரையும்! – சிறப்பான சீரிய பார்வை

தங்க நகைகளும்! ஹால்மார்க் முத்திரையும்! - சிறப்பான சீரிய பார்வை தங்க நகைகளும்! ஹால்மார்க் முத்திரையும்! - சிறப்பான சீரிய பார்வை அனைத்து நாடுகளிலும், தங்கத்திற்குத் தனி தரமுத்திரை இடப்படுகிறது. இந்த முறை 14 ஆம் நூற்றாண்டில் (more…)

1961 ஆம் ஆண்டு, அப்போதைய தங்கத்தின் விலை என்ன‍ தெரியுமா? (அடேங்கப்பா. . .!)

1961 ஆம் ஆண்டு, அப்போதைய தங்கத்தின் விலை என்ன‍ தெரியுமா ? என்ற கேள்விக்கு இதோ பதில் 1961ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதியன்று, ஒரு பவுன் தங்கத்தின் (more…)

நகை வாங்கும்போது நம்மை முட்டாள்களாக்கும் நகைக்கடைகள்

முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்துள்ள‍ பதிவை நான் படித்த‍ போது, நாம் எவ்வ‍ளவு அறியாமையில் மூழ்கி கிடந்து, எந்த ஒரு கேள்வி யும் கேட்காமல் வாய் இருந்தும் ஊமையாய், சிந்திக்கும் திறன் இரு ந்தும் மடமையாய், செவிக ளிருந்தும் செவிடர்களாய், கண் இருந்து ம் குருடராய் இருந்து, அவர்கள் சொல்வ தை அப்ப‍டியே ஏற்று அதற் குண்டான விலையையும் மட்டுமல்லாது, கூடுதலாக விலை கொடுத்தும் வாங்கி வருகிறோம் எவ்வ‍ளவு முட்டாளாக நாம் இருந்திரு க் கிறோம். என்ன‍டா இவன் இப்ப‍டி நம்மை கேவலமாக சித்திரிக்கிறானே என்று கோபப்படாதீர்! நம்மை, (more…)

உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு காரணம் யார்?

தங்க விலைக்கு தங்கம் தான் நிகராக இருக்க முடியும். தங்கத்தின் விலை ஏற்றம் மூக்கின் மேல் விர லை வைக்கச் செய்கிறது. தங்கம் என்பது என்ன? அது ஒரு உலோக வகையை சேர்ந்தக் கணிமம். தங்கத்தில் குறை இருப்பினும் அது தன் தரத்தில் குறை காணாது என்கி ன்றார்கள். மனிதனின் உயர்ந்த குண த்தை உணர்த்திச் சொல்ல ‘தங்கமா ன மனிதன்’ என்கிறார்கள். தங்கம் போற்றத்தக்கதா? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு மவுசு ஏற்பட்டது? அது அழிந்து வரும் கணிம ம் என்பதனாலா? உலகில் (more…)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது. தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1959 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.21060 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.57.50 க்கும், பார் வெள்ளி ரூ.53760 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

அழகு குறிப்பு: ஒப்பனை என்பது…

பெண்கள்கவும் கவர்ச்சியான உடையை அணியும் போது மிகவும் பகட்டான நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.  ஏன் என்றால்  பளபளப்பான நகைகளுக்கு முன்னால், புடவையின் கவர் ச்சி குறைந்துவிடும். அதேபோல் பளபளப் பான நகைகள் அணியும்போது உடை எளிமையாக இருக்கவேண்டும். பார்ட்டிக்கு செல்லும் போது ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எளி மையான, அழகான டிசைன் உள்ள நகைகளை அணிய வேண்டும். அப்பொழுதுதான் ஆடையின் அழகும், நம்முடைய (more…)

தங்க நகைகள் அணியும்முன் கவனிக்கவேண்டியவை

1.விஷேஷங்களுக்கு செல்லும்போது நகைகளை பெட்டியோடு கொண் டு செல்ல வேண்டாம் அந்த காலத்து பாட்டிகளின் சுருக்கு பை (அ) துணி பர்ஸ் களில் வைத்து கொண்டு செல் லவும். இத னால் நகை பெட்டி நகைபெட்டி என்று அந்த பெரி ய பேக்களை பாதுகாக்க தேவையில்லை, கைக்கு அட க்கமா ஹேண்ட் பேக்கிலேயே வைத்து கொள்ள லாம். 2. தங்க நகைகளை அணியும் போது ஓரிடத்தில் அமர்ந்து அணி யவும். கம்மல், மூக்குத்தி போன்றவை அணியும்போது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar