Friday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Job

7 Hiding Secrets, Women from their Husbands… (Tamil)

7 Hiding Secrets, Women from their Husbands… (Tamil)

7 ரகசியங்கள் - பெண்கள் அவரவர் கணவர்களிடம் மறைக்கும் ரகசியங்கள் 7 திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக அவர்களின் முந்தைய வாழ்க்கைபோல இருக்காது. இதுவரை வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இருந்து மாறி புதிதாக வேறொரு சூழ்நிலையில் வாழ தொடங்க வேண்டும். அதிலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் அவர்களின் நிலை மேலும் மோசமாகும். இந்த சூழ்நிலையில் எவ்வளவு மகிழ்ச்சியான திருமண வாழ்வை பெண்கள் அனுபவித்தாலும் சில ரகசியங்களை ஒரு போதும் தங்கள் கணவரிடம் கூறமாட்டார்கள் இதுகுறித்து பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவில் பெண்கள் கணவரிடம் இருந்து முற்றிலும் மறைக்கும் விஷயங்கள் என்னென
அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு… அரசாங்கத்தின் முக்கிய அரசாணைகள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான அரசாணைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படித்து, சரியான தருணத்தில், சம்பந்தப்பட்ட வரிடம் சொல்லி நினைவூட்டலாம். (1) பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தால் ஒழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278)   (2) கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)                                               (3) அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அ

இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில்  பணிபுரிய காரணம்?

இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிய காரணம்? இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிய காரணம்? இளைஞர்களுக்கு வெளிநாட்டின் வாழ்க்கை தரம்மீது கொண்ட மோகம்?   இல்லை (more…)

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! மீடியா, விளம்பரம், டிசைன் என இன்றைய நவீன பொருளாதாரச்சூழலில் போட்டோகிராபி அறிந்தவருக்கான (more…)

உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் பெண்களுக்கே வேலைவாய்ப்பு! – இப்படியொரு விநோதம் – வீடியோ

உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் பெண்களுக்கே வேலைவாய்ப்பு! - இப்படியொரு விநோதம் - வீடியோ உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் பெண்களுக்கே வேலைவாய்ப்பு! - இப்படியொரு விநோதம் - வீடியோ   உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் பெண்களுக்கு வேலை வழங்கும் நிறுவனமொன்று அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  ஆம் சீனாவிலுள்ள (more…)

இன்டர்வியூவில் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்

வேலை நிமித்தமா ஏதாவது இ ன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட  Resume  கொண்டு போவோம். அதை மட் டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விக ள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக் கு நாம எப்படி பதில் சொல்றோம் குறத பொறுத்து, நம்மளோட திறமை, மன உறுதினு பல விசய ங்கள தீர்மானிப் பாங்க. வழவழ “னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்ம ளோட (more…)

ஐ.டி. துறையை சேர்ந்தவரா நீங்கள்? – (நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய சில முக்கிய விஷயங்கள்)

சந்தையில் குவிந்திருக்கும் வேலைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தகுதியான ஆட்கள்தான் கிடைப்பதில்லை. தொழில் நிறுவ னங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினை களே இதுதான். சாப்ட்வேர், பி.பி.ஓ., மற்றும் பார்மா துறைகளில் அதிகளவி லான வேலைகள் நிறைந்துள்ளன. எனவே, எவ்வளவு வேலைகள் காலியாக உள்ளன என்பது பிரச்சி னையல்ல. ஆனால், அந்த வேலைகளுக்கான தகுதி பெற்ற ஆட்கள் இருக்கிறார்களா? என்பது தான் பிரச்சினை. எனவே, சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, அதற்கேற்ப தனது அனைத்துவிதமான திறன்களை யும் வளர்த்துக்கொள்ளும் திறன் பெற்றவர்களையே, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மேலும், நாள்தோறும் (more…)

வேலைதேடுவோருக்கு வேண்டிய தளம் (Valuable Website for Job Seekers)

எவ்வளதுதான் வருமானமிருந்தாலு ம் நம்நாட்டில் அரசு வேலைக்கு இரு க்கும் மதிப்பே தனி. படிக்கும் மாண வர்களில் பெரும்பாலோனோரின் எதிர்கால கனவு அரசு வேலைதான் . வேலை வாய்ப்பு செய்திகளை வழங் க சில செய்தித்தாள்கள், பத்திரிகை கள் உள்ளன. இங்கே அறிமுகப்படுத் தப்படவிருக்கும் தளம் அரசு வேலைகள் தேடுபவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக (more…)

பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்

பாரத் ஹெவி எலக்ட்ரிக ல் ஸ் லிமிடட் என்பது மத்திய அரசு நிறுவனம் என்பதை அறிவோம். புகழ் பெற்ற இந் த நிறுவனத்தில் இன்ஜினிய ரிங் பணியிடங்கள் அறிவிக் கப்பட்டுள்ளன. எலக்ட்ரிகல், எலக்ட்ரா னிக்ஸ், மெக்கா னிக்கல் பிரிவுகளில் பி.இ., பி. டெக்., தகுதி பெற்றிருப் பவரும் இதே பிரிவு களில் எம்.இ., எம். டெக்., தகுதி பெற்றிருப் பவரும் இதற்கு விண் ணப்பிக்கலாம். பணியிடம்: இந்தியாவில் பெல் செயல்படும் இடங்களி ல் ஏதாவது ஒரு இடத்தில் பணி நியமனம் (more…)

வேலைக்கான நேர்காணல் (இன்டர்வியூ)-ல் கேட்கப்படும் கேள்விகளும், பதில்சொல்லும் முறைகளும்

வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்க மா நம்மளோட Resume கொண்டு போவோ ம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பா ங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம் குறத பொறுத்து, நம்ம ளோட திறமை, மன உறுதி“னு பல விசயங்கள தீர்மானி ப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க் கமாவும் நம்மளோட பதில் இருக்கணு ம்னு அவங்க எதிர் பார்ப்பாங்க. அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா (more…)

அண்ணா பல்கலையில் காலி இடங்கள்

அண்ணா பல்கலைக் கழகம் 1978ல் நிறுவப்பட்டது. பொறியியல், தொழி ல் நுட்பம், இவை தொட ர்புடைய அறிவி யல் பிரிவுகளில் இது ந டத்தும் சிறப்பான உயர்கல்விக்காக இந்தப் பல்கலைக் கழகம் அனை வராலும் அறியப்படுகி றது. இந்த சமூகத்தின் தற்போ தைய தேவைகளையும், எதிர் கால தேவைகளையும் கருத் தில் கொண்டு இந்த (more…)

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பணியிடங்கள்

இந்தியாவின் இயற்கை எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்வ து, மார்க்கெட்டிங் செய்வது, இயற்கை எரிவா யு உற்பத்தி, பெட்ரோகெமிக்கல் விற்பனை ஆகியவற்றிற்காக நாடெங்கும் அறியப்படும் இந்த நிறுவனம் பார்சூன் குளோபல் 500 வரிசையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar