தனிக்குடித்தனம் – பிரிந்திருந்தாலும் புரிந்திருப்போம்!
சிறுவட்டத்தில் வசதி வட்டத்தில் வாழவிரும்பும் இன்றையகால கட்டத்தில் தனிக்குடித்தனம் தான் 'ப்ராக்டிகல்'. இதில் மாற்று கருத்து குறைவுதான். தனியாக இருக்க விரும்புகிறோமா தனிமைப்பட்டு இருக்க விரும்புகிறோமா ?
தனியாக என்றால் சுயநலம் உண்டு. தனிமைப்பட்டு என்றால் மன நலம் இல்லை.
வயது காரணமாக முதியோர் சில சமயம் சோர்ந்து இருக்கலாம். வேறு வழி இல்லாமல் சேர்ந்து இருக்கலாம் . ஆனால் எப்போதும் யாரையும் (more…)