Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Jokes

நகைச்சுவை

ரசித்த‍ நகைச்சுவை நாடக மேடை டீச்சர்: உலகம் ஒரு நாடக மேடை.அதில் நாம் அனைவரும் நடிகர்கள். மாணவி: சார் சார்,அப்போ எனக்கு விஷால ஜோடியா போடுங்க சார்!

நகைச்சுவை

ரசித்த‍வை நகைச்சுவை கல்யாணம் எல்லா ஆண்களும் சமமானவர்களாகவும் சுதந்திரமாகவும் பிறக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் சிலருக்குக் கல்யாணமாகி விடுகிறது!

U!!!

My favorite three are : Pepsi Pizza "YOU"   Pepsi to Drink Pizza to Eat and "YOU" to pay the bill Because you are my NANBENDA!!!.

நகைச்சுவை தொலை‌‌பேசி

ஒரு ‌வீ‌ட்டி‌ன் தொலை‌‌பேசி க‌ட்டண‌த்தை‌ப் பா‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த குடு‌ம்ப‌த் தலைவ‌‌ன், அது ப‌ற்‌றி பேச தனது குடு‌ம்ப‌த்‌தினரை அழை‌த்தா‌ர். காலை வேளை‌யி‌ல் எ‌ல்லோரு‌ம் ஒ‌‌ன்று ‌கூடின‌ர், குடு‌ம்ப‌த் தலைவ‌ர் கோப‌த்துட‌ன், நா‌ன் ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ள தொலைபே‌சியை‌ப் பய‌ன்படு‌த்துவதே இ‌ல்லை. எ‌ன் எ‌ல்லா‌விதமான அழை‌ப்புகளையு‌ம் நா‌ன் எ‌ன்னுடைய அலுவலக தொலைப‌ே‌சி‌யிலேயே முடி‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன். இரு‌ந்தாலு‌ம், இ‌ந்த மாத‌ம் தொலைபே‌சி‌க் க‌ட்டண‌ம் இ‌வ்வளவு வ‌ந்‌திரு‌க்‌கிறது. இத‌ற்கு‌க் காரண‌ம் எ‌ன்ன எ‌ன்பது தெ‌ரி‌ந்தாக வே‌ண்டு‌ம் எ‌ன்று க‌த்‌தினா‌ர். இத‌ற்கு ப‌தில‌ளி‌த்த மனை‌வி, என‌க்கு இதை‌ப் ப‌ற்‌றி ஒ‌ன்று‌ம் தெ‌ரியாது. நா‌ன் எ‌ன் தோ‌‌ழிகளுட‌ன் அலுவலக தொலைபே‌சி‌யி‌ல் ம‌ட்டுமே பேசுவே‌ன். ‌வீ‌ட்டி‌லிரு‌ந்து யாரு‌க்கு‌ம் போ‌ன் செ‌ய்ததே இ‌ல்லை எ‌ன்று கையை ‌வி‌ரி‌த்தா‌ர். உடனே எழ

சிரிப்பு முதியவர்

முதியவர் ஒருவர் தனது பால்ய நண்பனை திடீரென சந்தித்தால் . . . முதியவர் 1 - என்ன‍ப்பா நீ இப்ப‍ எப்ப‍டி இருக்கே, முதியவர் 2 - நான் நல்லா இருக்க‍, சரி அதவிடு, நம்ம‍ சின்ன‍ வயசுலே மாந்தோப்பில விளையாடும்போது நீ மாமரத்திலே ஏறி மாம்பழ பறித்தியே ஞாபகம் இருக்கா. முதியவர் 1 - (சிரித்த‍வாறு) நீ மட்டும் என்ன‍வாம் கொய்யாத் தோப்புல கொய்யாக்கா பறிச்சுட்டு ஓடிட்டியே! முதியவர் 2 - (பழ)ங்கதைகள் பேசி எவவளவு நாளாச்சு என்று கூறிய படி தனது உரையாடல்களை தொடர்ந்தனர்.