Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Justice

இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்

இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்

இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள் எத்தனையோ நடிகைகள் வருவார்கள் போவார்கள், ஆனாலும் ஒரு சில நடிகைகளிடம் மட்டுமே சில சிறப்பு குணாதிசயங்கள் காணப் படுகின்றன. அத்தகை குணாதிசயங்கள் நடிகைகளில் ஒருவராக விளங்கும் அந்த நடிகைதான், நடுவர்களை மூக்கின் மேல் விரல் வைக்கும்படி நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் ஜோக்கர், டம்பி டப்பாசு போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். என்ன இன்னுமா தெரியவில்லை. அவர்தான் நடிகை ரம்யா பாண்டியன், விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிரப்பரப்பாகிவரும் Cooku with கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியனும் ஒரு பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், தன்னுடன் சேர்ந்து சமைக்கும் டாஸ்கில் கோமாளிகள் தெரிந்தோ தெரி

பெண் நீதிபதி அதிரடி – வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால்

பெண் நீதிபதி அதிரடி - வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால் பெண்  நீதிபதி அதிரடி - வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால் திருமணத்துக்கு முன் காதலன் ஏமாற்றினால் உறவுக்கு விருப்பம் தெரிவித்த  பெண்தான் (more…)

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

வ‌ழக்கு விசாரணையின் போது தூங்கி வழிந்த‌ நீதிபதி!

நீதிமன்றத்தில் விவாதம் நடந்துகொண்டிருக்கும் போது வழக்கை விசாரித்த நீதிபதி அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சம்பவம் ரஷ்யா வில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் கிழ க்கு பகுதியில் உள்ள பிளா கோவெ ஷ்சென்ஸ்க் நீதிமன்றத்தின் நீதிபதி ஈவ்ஜெனி மாக்னோ மோசடி வழக்கு ஒன்றை சமீபத்தில் விசாரித்தார். நீதிமன்றத்தில் இருதரப்பு சட்டத்தர ணிகள் விவாதம் நடத்தி கொண்டிரு க்க அதை கவனிக்காமல் கையடக் கத் தொலைபேசியில் வீடி யோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். பின் பு தன்னை மறந்து குறட்டை (more…)

தன்னை முட்டாளாக்க‍ நினைத்த‍ வழக்கறிஞரையே முட்டாளாக்கிய நீதிபதி!

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலைசெய்யப் பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின்பேரி ல் ஒருவரைக் கைதுசெய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீ ல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என் று குற்றம் சாட்டப்பட்டதோ, அவ ரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழி யே உள்ளே வரப்போகிறார் . நீங்கள் அதைப்பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர் வீர்கள்” என்று கூறி (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)

இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராக, வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்

ஐம்பது ஆண்டுகளாக இருந்து வரும் கோரிக்கையான, வழ க்கறிஞர் சட்டம், 1961ஐ, முழுவதுமாக அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஏதாவது ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்த எந்தவொ ரு வழக்கறிஞரு ம், நாட்டின் எந்த மாநிலத்தில் உ ள்ள கோர்ட்டு களிலும் எந்த வ கையான வழக் கிற்கும் ஆஜராக லாம். இந்தியாவில் ஒ ரு குறிப்பிட்ட மாநிலத்தைச்சே ர்ந்த வழக்கறிஞ ர், பிற மா நிலங் களில் உள்ள கோர்ட்டுகளுக் கு சென்று, வழக்குகளில் வாதாட முடியாத நிலை உள்ளது. அதனால், வழக்கறிஞர் தொழிலை நெறிபடுத்து வதற்கும், சட்டக் கல்வியை (more…)

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இன்று வெளியிட்டது

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற் றோர்களிடமிருந்து புகா ர்கள் வந்தன. இதையடுத்து கல்வி கட்டணத்தை முறை ப்படுத்த ஓய்வு பெற்ற நீதி பதி கோவிந்தராஜன் தலை மையில் அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழு தமிழ் நாட்டில் உள்ள 10,954 தனியார் பள்ளிக்களுக்கா ன கட்டணத்தை கடந்த ஆண்டு மே மாதம் நிர்ண யித்தது. இந்த கமிட்டி நிர்ணயித்த கட்டணம் போதாது என்றும், இதை வைத்து பள்ளிகளை நடத்த இயலாது என்றும் 6,400 தனியார் பள்ளிகள் மேல் (more…)

22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி

ஸ்பெக்ட்ரம் மோசடி சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தராததால் வருகிற டிசம்பர் 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக இன்று சரத் யாதவ் தெரிவித்தார். இது குறித்து சரத் யாதவ் கூறியதாவது:- டிசம்பர் 22-ந்தேதி டெல்லியில் ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக மாபெரும் பேரணி நடத்தப் போகிறோம். இப்பேரணி தேசிய ஜனநாயக கூட்டணியின் பேரணியாக இல்லாமல், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் பேரணியாக இருக்கும் எனக் கூறினார். இடதுசாரிகள் பேரணியில் பங்கேற்பார்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு சரத் யாதவ் பதிலளிக்க மறுத்தார். நாடாளுமன்ற கூட்டத்தின் இறுதி நாளான டிசம்பர் 13-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்தி அனைத்து கட்சியினரிடமும் நாங்கள் பேசுவோம் என்றும், இடதுசாரிகள் இதில் கலந்து

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து . . .

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் வி. பாட்டீலை ஒருநபர் குழுவாக மத்திய அரசு நியமித்துள்ளது. 2001-09 காலகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் அனுமதி வழங்கப்பட்டதில் தொலைத்தொடர்புத் துறையால் பின்பற்றப்பட்ட விதிமுறைகளை இந்த குழு ஆய்வுசெய்யும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒருநபர் குழுவின் அறிக்கை வந்த பின்னர் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஏலமுறை குறித்து முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அடுத்தகட்டத்துக்கு செல்லும்போது, எது சிறந்த நடைமுறை என்பது குறித்து அனைத்து பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவோம் என கபில் சிபல் பதிலளித்தார். தொலைத்தொடர்புத் துறையின் எந்தவொரு அதிகாரியையும் விசாரணைக்கு அழைக்க இந்த குழுவுக்கு