Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: K. Balachandar

அரசியலில் வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும்.- ரஜினிகாந்த் பேச்சு

அரசியலில் வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும்.- ரஜினிகாந்த் பேச்சு அரசியலில் குதித்து கட்சி ஒன்றைதொட்ங்குவார் நடிகர் ரஜினிகாந்த் (Rajnikanth) என்ற (more…)

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் – ஈடு, இணையற்ற‍ மாமனிதர்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்-(ஈடு, இணையற்ற‍ மாமனிதர்) 'இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தர் (வயது 84) அவர்க ளுக்கு பாலசந்தருக்கு அண்மையில் (more…)

விஜய் அவார்ட்ஸ்; சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி,

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட் டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகை யாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக் கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் பட த்தில் நடித்ததற்காக இந்த விருது அவரு க்குக் கிடைத்துள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கல ந்து கொண்டன. அதிலிருந்து ரசிக ர்கள் தேர்வு செய்த கலைஞர் களுக்கு (more…)