
சுவையான சென்னா மசாலா – செய்முறை விளக்கம்
சுவையான சென்னா மசாலா - செய்முறை விளக்கம்
ஹோட்டல்களில் சாப்பிடும் போது இந்த சென்னா மசாலாவை சாப்பிட்டு இருப்போம். ஆகா சுவையாக இருக்கிறது என்று உச் கொட்டி சாப்பிட்டிருப்போம். அந்த சென்னா மசாலாவை செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்:
கொண்ட கடலை - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
வெங்காயம் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - தேவைக்கு ஏற்ப
தக்காளி - 2
பட்டை - 1
ஏலக்காய் -2
கிராம்பு - சிறிதளவு
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
முதலில் கொண்டைக் கடலையினை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 8 மணிநேரம் அதாவது இரவே ஊறவைக்கவும். பிறகு ஊறிய கொண்ட கடலையினை ஒரு குக்கரில் போட்டு 4 அல்லது 5 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்.