Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kai

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால் பெண்களின் முகத்தில் முடி முளைத்தால் அது ஹார்மோன் கோளாறுதான். இந்த முடி வளர்ச்சியை நீங்க, ஓர் எளிமையான குறிப்பு இதோ பெண்கள், தங்களது முகத்தில் வளரும் முடியை எண்ணி வருந்தாமல், எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தலே போதும். முகத்தில் வளரும் முடி நாளடைவில் கட்டுப்பட்டு, பின் முற்றிலுமாக நீங்கி, அவர்கள் இழந்து முக அழகை மீண்டும் பெறுவார்கள். #முடி, #மயிர், #மீசை, #தாடி, #முகம், #பொலிவு, #எலுமிச்சை, #சாறு, #பழம், #காய், #குளிர்ந்த_நீர், #முக_அழகு, #விதை2விருட்சம், #Hair, #Mustache, #Beard, #Face, #Bright, #Lemon, #Juice, #Fruit, #Kai, #Cold_Water, #Face_Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூட இந்த . . .

 காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டு மல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும்.  நிறைய பேருக்கு இதில் பெரும் குழப் பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து.  இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட் டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடி யாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த (more…)