தனது தாயாருக்கு கூடுதலாக பணம் கொடுக்க மறுத்த பெருந்தலைவர் காமராஜர்
முதலமைச்சர் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் விருது நக ரில் வசித்து வந்தார். அவருடைய செலவுகளுக்கு காமராஜர் மாதம் 120 ரூபாய் அனுப்பிவந்தார். காமரா ஜரின் நண்பரும், காங்கிரஸ் பிரமுக ருமான முருக.தனுஷ்கோடி, விருது நகருக்கு சென்றபோது சிவகாமி அம்மாளைப் போய்ப் பார்த்தார்.தனுஷ்கோடியுடன் சிவகாமி அம்மா ள் பேசிக்கொண்டிருந்தபோது, "அய் யா (காமராஜர்) மந்திரியாக இருப்ப தால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர்கூட வாங்கிக்கொ டுக்காமல் இருந்தால் நன்றாக இரு க்குமா? ஆகையால் (more…)