Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kajal

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? – நடிகை காஜல் அகர்வால்

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? – நடிகை காஜல் அகர்வால்

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? - நடிகை காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். உலக நாயகனின் கமல்ஹாசனி இந்தியன் 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்… சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். இப்போது எதிர்காலம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து இருக்கிறேன். இந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் எப்படி? எனவே வித்தியாசமான முயற்சிகள் செய்ய நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் புதிய கதாநாயகர்களுடனும் நடித்து விடுவேன். இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா? என்ற இரண்டு விஷயங்களை பற்றி மட்டுமே யோசிப்பேன். புதிய ஆண்டில் புதுமையாக இருக்
அழகு கண்கள் – மேக்கப் A to Z குறிப்பு

அழகு கண்கள் – மேக்கப் A to Z குறிப்பு

அழகு கண்கள் - மேக்கப் A to Z குறிப்பு கண் இமைகளை நன்கு அடர்த்தியாக வெளிப்படுத்து வதற்கு, கருப்பு நிற மஸ்காராவை பயன்படுத்துவது நல்லது. சிங்கிள் கோட் போதாமல் இருந்தால், டபுள் கோட் வேண்டுமானாலும் கொடுக்கலாம். மஸ்காராவை இரண்டு முறைக்கு மேல் அதிகமாகவும் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அது கலைந்து, அசிங்கமான தோற்றத்தை தரும். எனவே மஸ்காரா அதிகமாகி விட்டது போல் தெரிந்தால், லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து, சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம்.பின்பு கண்களின் இமைகளுக்கு மேல் இருக்கும் பகுதியை காஜலை வைத்து, அடர்த்தியான கோடு வரைய வேண்டும். அதிலும் அந்த கோடு மூக்கின் பக்கத்திலிருந்து போடும்போது மெல்லியதாகவும், போகபோக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். கண்களுக்கு போடும் ஐ-லைனர் பென்சிலாக இருப்பது நல்லது. மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர் ப்ரௌன் அல்லது காப்பி நிறத்தில் இருப்பது நல்ல
காஜல் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க

காஜல் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க

காஜல்ஸ் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க குமிஷ் போன்ற வடிவில் ஹெர்பல் காஜல்ஸ் இருக்கும். இதனை கண்களில் போட்டால் அது அழகாக இருக்கும். ஆனலும் கண்களில் போடப்படும் ஹெர்பல் காஜல்ஸ் சீக்கிரமே அழிந்து விடும். இந்த காஜல்ஸ் கண்களில் அழிந்து விடாமல் இருக்கக் சில துளிகள் விளக்கெண்ணெயைக் கலந்து, பிறகு கண்களில் பயன்படுத்தினால், நீண்ட நேரம் கண்களில் போடப்படும் காஜல் அழிந்து விடாமல் இருக்கும். #காஜல்ஸ், #கண்கள், #கண், #அழிந்துவிடாமல்_இருக்க, #ஹெர்பல்_காஜல், #விதை2விருட்சம், #Kajal, #Eyes, #Eye, #Herbal #Kajal, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree

காஜல் அகர்வால் அதிரடி – அதிர்ச்சியில் தெறித்து ஓடும் ரசிகர்கள்

காஜல் அகர்வால் அதிரடி - அதிர்ச்சியில் தெறித்து ஓடும் ரசிகர்கள் காஜல் அகர்வால் (Kajal Agarwal) அதிரடி - அதிர்ச்சியில் தெறித்து ஓடும் ரசிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக (more…)

"சொல்லி சொல்லி" குதூகலிக்கும் காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலின் நீண்டநாள் கனவு எது தெரியுமா? நம்ம‍ இளைய தளபதி விஜய்கூட‌ டூயட் பாட்டுக் கு நடனம் ஆட‌ வேண் டும் என்ப தே!, .இவரது ஆசை தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும், 'துப்பாக்கி திரைப்படத்தில் நன வாகி இருப்ப‍தை, பார்ப்போரிட மெல்லாம் சொல்லி சொல்லி குதூகலிக்கிறாராம். இதுபற்றிய கேள்வி ஒன்றி (more…)

“அவர்களை” அவமதிப்பது போல் நான் பேசவில்லை – காஜல் அகர்வால்

பழனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் காஜல் அகர்வால் சரோ ஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்க ளிலும் நடித்துள்ளார். தெலுங் கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது சூர்யா ஜோடியாக மாற்றான் படத் தில் நடிக்கவும் ஒப்பந்த மாகி யுள்ளார். இந்தியில் ரீமேக்கா கும் சிங்கம் படத்திலும் நடி த்து வருகிறார். மும்பையில் சமீபத்தில் அவர் நிருபர்களை சந்தித்த போது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar