Wednesday, November 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kalaimamani

சவாலே சமாளி! – கலைமாமணி சொல்வேந்தர் சுகிசிவம் – சுவையான சிந்திக்க‍வைக்கும் பேச்சு – வீடியோ

சவாலே சமாளி! - கலைமாமணி சொல்வேந்தர் சுகிசிவம் - சுவை யான சிந்திக்க‍வைக்கும் பேச்சு - வீடியோ சிங்கப்பூரில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில், சவாலே சமாளி என்ற தலைப்பில் (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற் பெயர் ரங்கராஜன். தனது தனிப் பட்ட கற்பனை மற்றும் நடை யால் அவர் பல வாச கர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக் கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறி வியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைக ளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் ஆண் கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை (more…)

குஷ்பு கண்டனம்: கலைமாமணி விருது விழாவை அவமதித்த தமன்னா, அனுஷ்காவுக்கு…

நடிகர், நடிகைகளுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. முதல் அமை ச்சரிடம் விருது பெற்ற நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் விழா முடி யும் முன் பாதியிலேயே வெளியேறி விட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட் டது. பாதியில் கிளம்பிய நடிகர் நடிகைகளை மேடை யிலேயே நடிகை குஷ்பு கண்டித்தார். தற்போது இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமா று:- விழா மேடையில் முதல்வருடன் நானும் இதர முக்கியஸ்தர்க ளும் உட்கார்ந்து இருந்தோம். திடீரென்று விருது பெற்ற நடிகர், நடிகைகள் உட்கார்ந்து இருந்த பகுதியை பார்த்தேன். காலி யாக இருந்தது. அவர்கள் விருது பெற்ற உடனே (more…)