Wednesday, November 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: kalakka povathu yaaru

சிரிச்சா போச்சு – வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர்

சிரிச்சா போச்சு – வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர்

சிரிச்சா போச்சு - வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தனது திரைப்படங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர இயக்குநரிடம் சொல்வார். தன்னுடன் நாகேஷ் அவர்கள் நடிக்கும் போது, தனது சகாக்களிடம், சாதாரணமாக, ஏய் நா உயிரைக்கொடுத்து நடிச்சா, (நாகேஷை காட்டி) இவ குரங்கு சேட்டை பண்ணி ஜனங்கள ஈர்க்குறா பாரு என்ற சொன்னபோது, உடனே பதறிய அருகில் இருந்த இயக்குநர், நான் வேனும்னா நாகேஷிடம் சொல்லி கொஞ்சம் இதை வேண்டாம்னு சொல்லட்டுமா என்று கேட்க, அதற்கு நடிகர் திலகமோ, வேண்டாம்ய்யா , அவன் திறமை அவன் காமிக்கிறா, அவனும் முன்னேறட்டும் என்றாராம். அதேபோல்தான் நம்ம வடிவேலு பாலாஜியும். விஜய் தொலைக் காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் அது இது எது என்ற நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக சிரிச்சா போச்சு என்ற நகைச்சுவை பகுதி ஒளிபரப்பாகி, நேயர்களை மட்டும

K.P.Y ஜாக்குலின் – அந்த Feeling எங்க ரெண்டு பேருக்கும் வந்துட்டா உடனே காதல்தான்

K.P.Y ஜாக்குலின் - அந்த ஃபீலிங் எங்க ரெண்டு பேருக்கும் வந்துட்டா உடனே காதல்தான் K.P.Y ஜாக்குலின் - அந்த ஃபீலிங் எங்க ரெண்டு பேருக்கும் வந்துட்டா உடனே காதல்தான் காதலர் தினம் என்றதும் யூத் ஐகான்களை கார்னர் செய்யலாம் என்ற ஐடியாவில் ’கலக்கப்போவது யாரு (Kalakka Povathu Yaaru)’ நிகழ்ச்சியின்  (more…)