Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kalavani

அரசியல் பிரவேசம் குறித்து நடிகை ஓவியா

அரசியல் பிரவேசம் குறித்து நடிகை ஓவியா

அரசியல் பிரவேசம் குறித்து நடிகை ஓவியா களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தற்போது களவாணி படத்தின் அடுத்த பாகமான களவாணி 2-விலும் நாயகியாக நடித்துள்ளார். சற்குணம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓவியாவிடம் அவரது திருமணம் பற்றியும் அரசியலுக்கு வருவீர்களா? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றுக்கு ஓவியா அளித்த பதிலில் கூறியதாவது:- நான் திருமணமே செய்துகொள்ளப்போவது இல்லை. எனக்கு ஆண் துணை தேவையே இல்லை. தனியாக இருக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே திருமணம் வேண்டாம். எதிர்காலத்தில் என் மனது மாறினால் பார்ப்போம். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும். நான் நடிக்கும் படங்கள் லாபம் பார்க்கவேண்டும். அது போதும்’. இவ்வாறு அவர்

"எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை" – "ஓவியா"

களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, முன்னணி நடிகைக ளாக உயர்ந்துள்ளார். பாண்டிராஜின் “ மெரினாவில் வந்தார். சுந்தர்.சி-யின் கலகலப்பு படத்திலும், கமலின் “மன் மதன் அம்பு” படத்தி லும் முக்கிய வேட மேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஓவியா கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதா கவும் கிசு கிசுக் கள் பரவின. ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அனன் யாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதா ர்த்தம் முடிந்தது. அதுபோல் ஓவியாவும் (more…)

“என்னுடன் சேர்ந்து நடிக்கும் அஞ்சலியும் அப்படிதான்!” – நடிகை ஓவியா

தமிழில் களவாணி படம் மூலம் அறிமுகமான ஓவியா, தனது. பெயருக்கு ஏற்றாற்போல ஓவிய மாகவே காட்சியளிக்கிறார்.  தற்போது சுந்தர் சி இயக்கும் “கலகலப்பு படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் இல்லாத அளவு க்கு இப்படத்தில் கவர்ச்சியை கூடுதலாக‌ காட்டியிருக்கிறார். இதுபற்றி அவரிடம் கே ட்ட‍ போது “களவாணி, “மெரினா ஆகிய இரு படங்க ளுமே எனக்கு நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் எடுத்திருக்கிறேன். தமி ழ் சினிமாவில் நிலவி வரும் போட்டி கார ணமாக இப்படிதான் நடிப்பேன் என சொல் லிக் கொண்டே நிறைய பட வாய்ப்புகளை விட்டு விட்டேன். சரி நடித்துதான் பார்ப்போம் என ஒப்புக் கொண்ட படம்தான் கலகலப்பு. இதில் ஒரே ஒரு பாடலில் மட்டும்தான் கவர்ச் சியாக வருகிறேன். என்னுடன் (more…)

சினிமா எனக்கு போரா? யார் சொன்னது? களவாணி ஓவியா பேட்டி

களவாணி படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீ-மேக் செய்வதும், அந்த இரண்டு மொழிக ளிலும் ஓவியாவே ஹீரோயினாக நடிப்பதும் ஏற்கனவே தெரிந்த சங் கதிதான். ஒரே மாதிரியான கேர க்டரில் நடிக்கும் நடிகைகளே அந்த கேரக்டர் சுத்த போர் என்று கூறிவரும் இக்காலகட்டத்தில், ஒரே கேரக்டரில் மீண்டும் மீண்டும் நடிப்பது போர் அடிக்கவில்லை; இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வாய்ப் பாக இருக் கிறது, என்று கூறி தனது வெற்றியின் ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் ஓவியா. அவரது நடிப்பில் கன்னட த்தில் கிரத்தாக என்ற பெயரில் உருவாகி (more…)

நடிகை ஓவியாவின் காது கேக்காது! காரணம் என்ன?

சூட்டிங்கில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியில் நடிகை ஓவியாவின் காது பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் சிரமப் பட்டு வருகிறார். “களவாணி” படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. களவாணி படத்தை தொடர்ந்து அவரு  க்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிகின் றனவாம். தற்போது தமிழில் “அகராதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மற்றொரு நாயகியாக மோனிகாவும் நடித்து வருகிறார். ஆனால் மோனிகாவை காட்டிலும் ஓவி யாவுக்கு தான் வலுவான கேரக்டர் என் கிறார் படத்தின் (more…)

அஞ்சலியும், அமலா பாலும் . . . .

ஹாலிவுட் பட நிறுவனம், டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.  இந்த படத்தில் நடிக்கு இரண்டு கதாநாயகிகள் நடிக்க விருக்கின்றனர். ஒருவர் "அங்காடித் தெரு" புகழ் நடிகை அஞ்சலி, இன்னொருவர் "சிந்து சமவெளி சர்ச்சை" புகழ்  நடிகை அமலா பால் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதில்  இரண்டு கதாநாயகர்கள் கதையான‌ இந்த படத்தின் நாயகர்களாக "வாமணன்" படத்தில் நடித்த நடிகர் ‌ஜெய்யும், நடிகர் "பசங்க" மற்றும் "களவானி" படங்களில் நடித்த விமலும் நடிக்கிறார்கள். அந்த புதிய படத்திற்கு பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. இந்த புதிய படத்தில் இரண்டு வெற்றி நாயகிகள் நடிக்கப்போவது ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதே முருகதாஸின் அதீத எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து, ரிலீஸ் செய்வதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்று கோடம்பாக்கம் வட

ஓவியா: ராத்திரி தொந்தரவு

களவாணி ஓவியா அடிக்கடி தன் மொபைல் நம்பரை மாற்றுவதால் அவரை வைத்து படம் பண்ணும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அடிக்கடி அவதிக்குள்ளாகி வருகிறார்களாம். இதுபற்றி அம்மணியிடம் கேட்டால் என் செல் நம்பரை எப்படியோ தேடிப் பிடிக்கும் ரசிகர்கள் நேரம் காலம் பார்க்காமல், இரவு நேரங்களிலும் தொந்தரவு தருவதால் இப்படி நம்பரை மாற்ற வேண்டி உள்ளது என்று புலம்புகிறார்.
This is default text for notification bar
This is default text for notification bar