
வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்
வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்
அரிசிக்கஞ்சியில் குறைந்தளவே கலோரி உண்டு. மேலும் வைட்டமின் B6, B12 அதிகமாக உள்ளன. ஆகவே வெறும் வயிற்றில் தினமும் நீங்கள் இந்த அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் அந்த கஞ்சி, உங்கள் உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றி தேவையில்லாத கலோரிகளை குறைக்கிறது. இதன் காரணமாக உடல் எடையும் கணிசமாக குறையும். மேலும் எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைக் குறைக் கிறது. வயதுமுதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரிசெய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகள் கஞ்சியை குடிப்பதால் அவர்களுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள்.
குறிப்பு
சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசிக் கஞ்சியை குடிக்கவே கூடாது.
சர்க்கரை நோயாளி, சர்க்கரை, அர