Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kalyani

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது - நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். தமிழில் சிவகார்த்தி கேயன் நடித்த 'ஹீரோ' படத்தின் மூலம் கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமானார். தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'வரனே ஆவஷ்ய முண்டு' படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்கு முன்பு தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கத்தில் அகில் நடித்த 'ஹலோ' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மரைக்காயர்' படத்தில் மோகன்லாலுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். அந்த அனுபவம் குறித்து கூறும்போது, "அப்பாவுடன் பணியாற்றி

நடிகையாகும் இயக்குநரின் மகள் – அஜித்துக்கு ஜோடியாக‌

நடிகையாகும் இயக்குநரின் மகள் -  அஜித்துக்கு ஜோடியாக‌ நடிகையாகும் இயக்குநரின் மகள் - அஜித்துக்கு ஜோடியாக‌ நடிகர் அஜித் நடிப்பில்உருவாகும் ‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து இந்தியில் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (19/06)

அன்புள்ள அம்மாவுக்கு — நான், பி.பி.ஏ., படித்து முடித்தவன்; வயது 28. மொத்த மருந்துகள் வி ற்பனை செய்யும் தனி யார் நிறுவனத்தில், பொறுப்பாளாராக பணி புரிகிறேன். நான் பணி புரியும் அலுவலகத்தி ல், நான் மட்டும் தனியா க பணிபுரிகிறேன். என் நிறுவனத்தின் மேலிட ம் சென்னையில் உள்ளது. நான் கல்லூரி படிக்கும் நாட்களில், என்னுடன் படித்த பெண் களிடம், அதிகம் பழகாதவன்; ஆகவே, எனக்கு பெண்களிடம் பழகிய அனுபவம் இல்லை. நான், என் பணி நிமித்தமாக, சில மருந்துக் கடைகளுக்கு செல்ல வேண்டும். அப்படி தான், என் அலுவலகத்திற்கு சற்று தொலைவில் உள்ள மருந்துக் கடைக்கு, பணிகள் இல்லாத நேரத்தில் சென்று பேசிக் கொண்டிருப்பேன்; அதன் உரிமையாளரும் எனக்கு நல்ல நண்பர். இதுவரை, நான் யாரையும் காதலிக்கவில்லை. என க்கு பெண்களிடம் எப்போதும் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (12/06)

அன்புள்ள சகோதரிக்கு — இரண்டு, மூன்று வருடமாய், யாரிடமும் சொல்லக் கூடாத என் குடும்ப ரகசி யங்களை, உங் களிடம் மட்டும் பகிர்ந்து கொள் கிறேன். எனக்கு, தகுந்த ஆலோச னை வழங்குவீர் கள் என்று நம்பு கிறேன். என் வயது 47. என் மனைவி, என்னை விட, ஐந்து மாதம் பெ ரியவள். எங்களுக்கு, 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். திருமணமான வேகத்தில் பிறந்த வர்கள். உறவில் நாட்டமில்லாமல், என் கட்டாயத்தின் பே ரில், எப்போதாவது ஒருமுறை, மாதத்தில் இரண்டு தட வை மட்டும் சம்மதிப்பாள்; அதுவும் விருப்பம் இல்லாமல். எப் போதுமே பிள்ளைகள் கூடவே படுத்துக் கொள்வாள். இர வில் நான் எழுப்பினாலும் கூட, அவளுக்கு விருப்பம் இல் லாத காரணத்தால், (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (05/06)

அன்புள்ள அம்மாவுக்கு — நான் எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து கொண்டிருக்கி றேன். தேவை அறி ந்து, கேட்காமலே அ னைத்தையும் பூர்த்தி செய்யும் தந்தை; பா சத்தை கொட்டும் தாய். இப்படி வரங் களை கொடுத்த கட வுளுக்கு, நான் தின மும் நன்றி சொல் கிறேன். இந்த நிலை மை நீடிக்கும் படி வே ண் டுகிறேன். முதன் முதலாக கல்லூரிக்கு செல்லும் போது, என் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. அவளை நான் கண்டேன். என்னை நானே மறந்து, ஐந்து நிமிடத்திற்கு மேல் பார்த்திருப்பேன். அதன்பின், அவளை தினமும் பார்க்கத் துவங்கினேன்; அவ ளது குணாதி சயத்தை பற்றி விசாரிக்கத் துவங்கினேன். ஒரே வரியில் கூற வேண்டுமென்றால், (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (29/05)

அன்புள்ள அம்மாவுக்கு — எனக்கு, 28 வயது; திருமணமாகி, ஒன்பது வருடம் முடிந்து விட்டன. என், எட்டு வயது மகனையும், ஆறு வயது மகளையும் நினைக்கும் போது, அவர்களுக்காக வாழ வேண்டும் என்று, கடமை க்காக வாழ்கிறேன். அம்மா... நான் சிறு வயதி லேயே தந்தையை இழந்து தங்கை, தம்பியோடு, நான், அம்மா, அப்பாவை பெற்ற வரோடு, (அதாவது, அம்மாச்சி மட்டும்) கிராமத்தில் வாழ்ந் து வந்தோம். எங்களை நல்ல முறையிலே வளர்த்து, படிக் கவும் வைத்தனர்; நாங்களும் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (22/05)

அன்புள்ள அம்மாவுக்கு — தங்களது மகளாக எண்ணி, எனக்கு வழி கூறுங்கள். எனக்கு வயது 29. நான், அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஒரே மகள். அவள், என் மீது உயிரையே வைத்திருக் கிறாள்; தற்போது, அவ ளுக்கு, மூன்றரை வயது ஆகிறது. என் பிரச்னை என்னவெ ன்றால், என்னை ஒரு ஆசிரியருக்கு திருமண ம் செய்து வைத்தனர். திருமணமான நாள் மு தல், இன்று வரை, அவர் என்னிடம் ஒருநாள் கூட அன்பாக பேசியது இல் லை; ஒரு முழம் பூ கூட வாங்கிக் கொடுத்ததில் லை. இவற்றிற்கெல்லாம் நான் பலமுறை ஏங்கி இருக்கிறேன்; ஏன்... அழுது கூட (more…)