Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kamal

மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் - முட்டை கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் - களேபரம் கமல் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் மீது பி.ஜே.பியைச் சேர்ந்த மூன்று பேர் அழுகிய முட்டை மற்றும் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஆவேசமடைந்த மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த தொண்டர்கள், முட்டைவீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரவக்குறிச்சியில் இஸ்லாமியர் நிறைந்த பகுதியில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தாம் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே" என்று பேசினார். கமலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,கமலின் நாக்கை வெட்டணும்' என்று பேட்டி கொடுத்தார்.

ரஜினியுடன் இணையும் (பாபநாசம் புகழ்) நடிகை நிவேதா தாமஸ்

ரஜினியுடன் இணையும் (பாபநாசம் புகழ்) நடிகை நிவேதா தாமஸ் ரஜினியுடன் இணையும் (பாபநாசம் புகழ்) நடிகை நிவேதா தாமஸ் வரும் 10-ம் தேதி மும்பையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் (more…)

கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின்

கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின் கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின் தமிழக சட்ட‍மன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்ற‍ (more…)

BIGG BOSS குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ

BIGG BOSS குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ பிக் பாஸ் குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ ஒட்டுமொத்த மக்களை தன்பால் கட்டிப்போட்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி எது என்று (more…)

அமைச்சர்களை அதிரவைக்க‍ கமல்ஹாசன் அதிரடி வியூகம் – நேரடி காட்சி – வீடியோ

அமைச்சர்களை அதிரவைக்க‍ கமல்ஹாசன் அதிரடி வியூகம் - நேரடி காட்சி - வீடியோ அமைச்சர்களை அதிரவைக்க‍ கமல்ஹாசன் அதிரடி வியூகம்-நேரடி காட்சி- வீடியோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அசியலுக்கு வருகிறாரோ இல்லையோ ஆனால் சமீப‌ (more…)

BIGG BOSS ஜூலி கேட்ட அந்த 5 நிமிட வீடியோ – உங்களுக்காக – நேரடி வீடியோ

BIGG BOSS ஜூலி கேட்ட அந்த 5 நிமிட வீடியோ - உங்களுக்காக - நேரடி வீடியோ பிக் பாஸ் ஜூலி கேட்ட அந்த 5 நிமிட வீடியோ - உங்களுக்காக - நேரடி வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜூலிக்கு ஏற்பட்ட‍ வயிற்று வலி சம்பவத்தின் போது (more…)

"சிவாஜி கமல் அஜித்துக்கு பிறகு இனி நான் தான்"! – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா வில்ல‍ன் )

"சிவாஜி கமல் அஜித்துக்கு பிறகு இனி நான் தான்"! - பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா வில்ல‍ன்) "சிவாஜி கமல் அஜித்துக்கு பிறகு இனி நான் தான்"! - பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா வில்ல‍ன் ) சில மாதங்களுக்குமுன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வித்தியாசமான கதையம் சத்துடன் சித்தார்த் கதாநாயகனாக (more…)

க‌மலின் 'உத்த‍ம வில்ல‍ன்'-இல் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் – வெளிவரா தகவல்கள்

உலகநாயகன் கமல்ஹாசனின் உத்த‍ம வில்ல‍ன் திரை ப்படத்தில் இடம்பெற்ற‍ முக்கிய கதாபாத்திரங்கள் - வெளிவரா தகவல்கள் லிங்குசாமியின் தயாரித்து, ரமேஷ் அரவிந்தின் இயக் கத்தில் உருவாகி, (more…)

சார், கமலோட‌ விஸ்வரூபம் பட சிடி இருக்கா? – வீடியோ

கமல்ஹாசன் அவர்களது விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்கு களில் மட்டுமல்லாமல் டி.டி.எச்-லும் வெளியிடுவதாக  கமல்ஹாச ன் அறிவித்து, வெளியிடும் தேதியும் குறித்தாகிவிட்ட‍து.  கமல்ஹா சன் ரசிகர்களை (more…)

க‌மலின் விஸ்வரூபத்திற்கு மேலும் ஒரு சிக்க‍ல் – வீடியோ

க‌மலின் விஸ்வரூபம் திரைப்படம் டி.டி.எச்-ல் ஒளிபரப்ப போவதாக கமல் என்று அறிவித்தாரோ அன்றுமுதல் திரை யரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்புக்களையு ம், பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார். தற்போது மேலும் ஒரு சிக்க‍ல் இந்த விஸ்வரூ பம் திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள‍து. ஆம்! முஸ்லீம்களை தீவிரவாதியாக விஸ்வரூபத்தி ல் காட்ட‍ப்பட்டுள்ள‍தாக குற்ற‍ம் சாட்டி, அதற்கு தங்க (more…)

டி.டி.எச்-ல் விஸ்வரூபம் – கமல் சூடான பேச்சு – வீடியோ

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் சந்திப்பில் தனது விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்-ல் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar