Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kamasutra

தாம்பத்யத்தின் தொடர் வெற்றிக்கு . . .

இல்லற வாழ்வில் தாம்பத்திய உறவு என்பது மிக முக்கியமானது. கணவன் மனைவியிடையே உற வில் எந்தவித பாதிப்பும் ஏற்படா மல் இருக்கவும் தாம்பத்யத்தின் தொடர் வெற்றிக்கும் இருவரின் உடல் நலமும் மனநலமும் முக் கியம். ஏதாவது ஒன்றில் சிக்கல் எழும் போது உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே இனிமை யான சங்கீதமாய் இல்லறம் இனி க்க (more…)

தாம்பத்ய உறவிற்கு வேட்டுவைக்கும் டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள்

  இரவில் ஆடைகள் இலகுவாக இருக்கனும்...!! இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லை. ஏதோ கடமைக்கு செயல்படுற மாதிரி தெரியுது என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெரு மூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலாம். இறுக்கமான உள்ளா டைகள், டைட்டான ஜீன்ஸ் போன் றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின் றனர் பாலியல் நிபுணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக்கூடிய பிரச்சினைதான் (more…)

தாம்பத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பழிவாங்கல்களும், படையெடுப்புகளும்

  பல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இய ங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகரித்துக்கொண்டே இரு க்கிறார்கள்  விவாகரத்து பெற்று தாய் வீட் டிற்குச் சென்றால் சமுதாயம் என்ன சொல்லும் என்று பயந் தும், தாய் வீட்டில் சரியான ஆத ரவு இல்லாததாலும், தனது குழந்தைக்காகவும் பல பெண் கள் கணவனுடன் வாழ்க்கை யை (more…)

தாம்பத்தியத்தை தள்ளிப்போடுவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம்!

படுக்கை அறையில் தினம் தினம் யாராவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி சந்தோசத்தை ஒத்திப் போடுகின்றனராம். இன்னைக்கு என க்கு மூடு இல்லை, எனக்கு உடம்பு சரியி ல்லை, எனக்கு வேலை இருக்கு போன் ற பல காரணங்களை சொல்லி துணை யின் நினைப்பில் தண்ணீரை ஊற்றி அணைத்து விடுகின்றனராம். தம்பதியரில் ஆண்கள் மட்டும் சாக் குப் போக்கு சொல்வதில்லை பெண்களும் கூட வயிறு வலி, பீரியட்ஸ்  போன்ற காரணங்களை சொல்லி தட்டிக் கழிக்கின்றனராம். படுக்கை அறையில் மகிழ்ச்சி யோடு துணையை நெருங்கும் போது மற்றொருவர் கூறும் (more…)

தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த 'மூட்'.

தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த 'மூடு'. சரியான மூடில் இல்லா விட்டால் செக்ஸ் வாழ்க கை ரொம்ப சங்கடமாகிப் போகும். அதிலும் இருவருக் கும் ஒரே மாதிரியாக மூடு வருவது என்பது ம் ரொம் பவே முக்கியமானது. என வே இரவாகி விட்டாலே, நம் மாளு நல்ல மூடில் இருக்காங்க ளா என்று அறிந்து கொள்வதில் கணவனு ம் சரி, மனைவியும் சரி ரொம்பவே ஆர்வமாக இருப்பார்க ள். சரி மனைவியை எப்படி அந்த மூடுக்குக் கொண்டு வருவது.. (more…)

தாம்பத்திய‌ உறவில் மன வலி, உடல் வலியின்றி ஈடுபட்டு, அதீத‌ சுகத்தை பெற‌ . . .

தாம்பத்ய உறவில் உள்ள மகிழ்ச்சிகரமான செயல்பாடுகளைப்பற்றி அறிந்து கொள்வதற்காகவே வாத் சாயனார் காமசூத்ரா எழுதியுள்ளா ர். இதில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பது இய லாத ஒன்று. ஏனெனில் நேரடியா ன செயல் பாடுகளில்தான் 60 சத விகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தி ல் எடுக்கப்பட்ட (more…)

தாம்பத்தியம் உயிர்ப்புடன் இருக்க‍ பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்ப து வெறும் கடமையாக மட்டுமில்லாம ல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபு ணர்கள் கூறும் ஆலோசனைகள் பின் பற்றுங் கள். புதுசா இருக்கட்டும் எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய (more…)

கூச்சம் என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒன்றுதான்

கூச்சம் என்பது ஆண், பெண் எல்லோர்க்கும் பொதுவான ஒன்று தா ன். இதில் வயது வித்தியாசமும் கிடையாது. இது உளவியல் அறிஞர் கள் சொல்லும் உண்மையாகும். எனவே கணவனோ, மனைவி யோ கூச்சமின்றிப்பேசினால் தா ன் ஒருவருக்கு ஒருவர் தங்கள் மனதில் உள்ள அந்தரங்க ஆசை களைப்பரிமாறி செக்சில் முழு இன்பத்தையும் அனுபவிக்க முடி யும். சிலர் 50 வயதைக் கடந்த பின்னரும் கூட இன்னும் செக்ஸ் பற்றிய சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடி யாமல் இருப்பது வேதனையான (more…)

சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும் – அதிர்ச்சி தகவல்

படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், கிச்சன் என விதவிதமான வித்தியா சமான இடங்களில் உறவு கொ ள்பவர்கள் அதிகம் இருக்கின்ற னர். பெரும்பாலோனோர் சுடு நீர் பாத் டப்பில் உறவில் ஈடு பட விரும்புகின்றனர் இதற்கு காரணம் அங்கு உறவு கொண் டால் காண்டம் உபயோகிக்க வேண்டியதில்லை என்ற நம்பி க்கைதான். ஆனால் இது (more…)

தாம்பத்தியத்தை பாதிக்கும் சர்க்கரை நோய்

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்க ப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் கேடுற்று ‌விரை வில் சிதைந்து விடுகிறது. இதனால் விரைப்புத்தன் மை இல்லாமை, விந்தணு க்களில் குறைபாடு ஏற்படு தல், விந்து முந்துதல், செக் ஸ் உணர்ச்சி குறைந்துவி டுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொ ள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது (more…)

செக்ஸ்: பழமையான‌ நம்பிக்கைகளும் உண்மைகளும்

செக்ஸ் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதில் பெரும்பாலானவை உண்மையில்லை. தாம்பத்ய உறவின் தேவை யை அறிந் து கணவர்தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண் டும் இல்லையெனில் சிக்கலாகிவிடும் என்று பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர். அது தவறு மனைவியும் கணவரை காத லோடு அழைக்கலாம் என்கின்றனர் நிபுணர்க ள். செக்ஸ் பற்றிய பழமையான நம்பிக் கைகளையும், உண்மைகளையும் பற் றி விளக்குகின்றனர் பிரபல பாலியல் நிபுணர்கள் படியுங்களேன். நம்பிக்கை: பெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar